வ.எண் |
திட்டங்கள் |
நிதி ஒதுக்கீடு
(ரூ. இலட்சத்தில்) |
1. |
பயறு வகை பயிர்களின் உற்பத்திளை பெருக்கவும், இயந்திரமயமாக்கவும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடையும் இரகங்களை சீரிய தொழில் நுட்பங்களுடன் செயல் விளக்கம் செய்தல் |
60.00 |
2. |
தரமான பசுந்தாள் விதை உற்பத்தியை ஊக்குவித்தல் |
40.00 |
3. |
உயர் தொழில் நுட்பங்களின் மூலம் திராட்சையில் உற்பத்தி திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துதல் |
90.00 |
4. |
தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் புழுதிகால் மற்றும் சோற்றுழவு பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு வாயிலாக மகசூலை அதிகரிக்க செயல் விளக்கத்திடல் |
100.00 |
5. |
திருச்சிராப்பள்ளியில் உள்ள வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்துடன் இணைந்து செயல்புரியும் பின்புல அலுவலகத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்துதல் |
70.00 |