தோட்டக்கலை :: திட்டங்கள் :: தேசிய தோட்டக்கலை வாரியம் |
நமது இந்திய அரசாங்கத்தால் தேசிய தோட்டக்கலை வாரியம் 1984 ல் பதிவெண் அறிக்கை 1860 நிறுவப்பட்டது. தோட்டக்கலைத் துறை ஒருங்கிணைந்த முன்னோக்கு வளர்ச்சியடைந்திட இந்த தேசிய தோட்டக்கலை வாரியம் அமைக்கப்பட்டது. இதனால் பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் அதிகரிக்கப்பட்டது. மேலும் உற்பத்தி நிலங்களின் உள் அமைப்பு, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறிப்பாக அறுவடைக்குப் பின் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு http://nhb.gov.in/schemes.asp |