பயிற்சி |
நாள் |
தேதி |
கட்டணம் |
தொடர்புக்கு |
1. காளான் பயிற்சி |
ஒரு நாள் பயிற்சி முகாம் |
ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி நடைபெறும். 5 ஆம் தேதி விடுமுறையாக இருந்தால் அடுத்து வரும் வேலை நாளில் நடைபெறும். |
ஒரு நபருக்கு / 500 + (ஜிஎஸ்டி 18%)
ரூபாய் 590/- |
காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்,
பயிர் நோயியல் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்,கலைக் கழகம்,
கோயமுத்தூர்-641 003.
தொலைபேசி எண்: 0422-6611336, 6611226
E-mail: pathology@tnau.ac.in |
2. தேனீ வளர்ப்பு பயிற்சி |
ஒரு நாள் பயிற்சி முகாம் |
ஒவ்வொரு மாதமும் 6 ஆம் தேதி நடைபெறும். 6 ஆம் தேதி விடுமுறையாக இருந்தால் அடுத்து வரும் வேலை நாளில் நடைபெறும். |
ஒரு நபருக்கு / 500 + (ஜிஎஸ்டி 18%)
ரூபாய் 590/- |
பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,
கோயமுத்தூர்-641 003.
தொலைபேசி எண்: 0422-6611214, 6611414
E-mail: entomology@tnau.ac.in |
3.அங்கக வேளாண்மைபயிற்சி முகாம் |
ஒரு நாள் பயிற்சி முகாம் |
ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி நடைபெறும். 7 ஆம் தேதி விடுமுறையாக இருந்தால் அடுத்து வரும் வேலை நாளில் நடைபெறும். |
ஒரு நபருக்கு / 636 + (ஜிஎஸ்டி 18%)
ரூபாய் 750/- |
பேராசிரியர் மற்றும் தலைவர்,
நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்,
தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், கோயமுத்தூர் - 3.
தொலைபேசி எண்: 0422-6611206, 6611316
Email : organic@tnau.ac.in |
4.சுருள்பாசி் |
மூன்று நாள் பயிற்சித் திட்டம் |
ஒவ்வொரு மாதமும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
ஒரு நபருக்கு /
ரூபாய் 5,000/- + (ஜிஎஸ்டி 18%)
ரூபாய் 5,900 /- |
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் நுண்ணுயிரியல் துறை,
தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், கோயமுத்தூர் - 3.
தொலைபேசி எண்: +91 422 6611294
Email : microbiology@tnau.ac.in |