வேளாண் அறிவியல் நிலையம் :: தர்மபுரி

திட்டப் பணிகள்

 

வ.எண் முதன்மை பயிர்கள் மற்றும் தொழில்கள் எதிர்வரும் பிரச்சனைகள் நடைமுறைப் படுத்தப்படும் கிராமம்
1.

நெல்

சம்பா பருவத்தில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி

அதகபாடி பெரியகடமடை

2.

முள்ளங்கி

உள்ளூர் ரகங்களில் பிளவுபட்ட மற்றும் வெற்று கிழங்குகள்

காரிமங்கலம்

3.

நிலசம்பங்கி

பாலிதீன் மூடாக்கு அமைப்பதால் கிழங்கு உருவாதல் பாதிக்கப்படுதல்

ஆலமரத்துப்பட்டி கடத்தூர்

4.

மா

தண்டு துளைப்பான் தாக்குதல்

மாரண்டஹள்ளி

5.

கரும்பு

மண்வளக் குறைபாடு மற்றும் கரும்பு தோகையை உள்ளடக்கி மக்க வைக்கும் முறை பற்றியபோதிய  விழிப்புணர்வு இல்லாமை

பாலக்காடு கோபிநாதம்பட்டி

6.

கோதுமை

சமவெளிப் பகுதிகளில் கோதுமை சாகுபடி பற்றிய விழிப்புணர்வு இல்லாமை

பிக்கிலி பூமிநத்தம்

7.

பனிவரகு

பயிரிடப்படும் பரப்பு குறைந்து வருதல்

ஏரியூர்

8.

மக்காச் சோளம்

அதிக மகசூல் தரவல்ல இரகங்களை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை

நாகனூர் அதிகாரப்பட்டி

9.

கரம்பு

ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறையை பின்பற்றாமை

தொட்லாம்பட்டி பாப்பிரெட்டிப்பட்டி

10.

வாழை

புதிய இரகத்தை அறிமுகப்படுத்துதல்

பிக்கிலி வத்தல்மலை

11.

தர்பூசணி

களை மேலாண்மை

கம்பைநல்லூர்

12.

சாமந்தி

குறைந்த மகசூல் தரக்கூடிய இரகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறையை பின்பற்றாமை

தொப்பூர் ஜருகு


13.

மரவள்ளி

வேலையாட்கள் பற்றாக்குறை

மொரப்பூர் பாப்பிரெட்டிப்பட்டி

14.

தக்காளி

நூற்புழுத் தாக்குதல்

பொடுத்தம்பட்டி பொம்மிடி

15.

தென்னை

வாடல் நோய் (கேனோடெர்மா)

மாரண்டஹள்ளி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013