முதல்நிலை செயல் விளக்கங்கள்
- லேசர் நிலம் சமன்செய்யும் கருவி மூலம் திருந்திய நெல் சாகுபடி முறையில் த.வே.ப.க வீரிய ஒட்டு இரகம் CO4 பிரபலப்படுத்துதல்
- தருமபுரி மாவட்டத்தின் குளிர்பிரதேசங்களில் த.வே.ப கோதுமை கோ 2 இரகத்தை பிரபலப்படுத்துதல்
- கம்பில் த.வே.ப வீரிய ஒட்டு கம்பு கோ 9 இரகத்தை பிரபலப்படுத்துதல்
- நிலக்கடலையில் புதிய இரகம் த.வே.ப.க நிலக்கடலை கோ 6 இரகத்தை பிரபலப்படுத்துதல்
- துவரையில் நாற்று நடவுமுறையை பிரபலப்படுத்துதல்
- உளுந்தில் புதிய இரகம் த.வே.ப.க வம்பன் 6 இரகத்தை பிரபலப்படுத்துதல்
- தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய செயல்விளக்கம்
- சின்ன வெங்காயத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய செயல்விளக்கம்
- மஞ்சளில் கிழங்கு அழுகல் நோய்க்கு ஒருங்கிணைந்த மேலாண்மை முறை பற்றிய செயல்விளக்கம்
- தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறை பற்றிய செயல்விளக்கம்
|