முதன்மை பயிர்கள் மற்றும் தொழில்கள்
பண்ணை முறை / தொழில்கள்
நன்செய் / பாசன முறைகள்
நெல் – கரும்பு
நெல் – வாழை
புன்செய் /தோட்டக்கால் நிலங்கள்
நெல் – பயறு வகைகள் – காய்கறிப் பயிர்கள்
நெல் – தானியங்கள் – பயறுவகைகள்
நெல் – மஞ்சள்
நெல் – பருத்தி
காய்கறிப் பயிர்கள்
மலர் பயிர்கள்
மானாவாரி நிலங்கள்
மரவள்ளி – பயறுவகைகள்
நிலக்கடலை – பயறு வகைகள் (கொள்ளு)
இராகி – பயறு வகைகள் (பாசிப்பயறு /உளுந்து)
பருத்தி – எள்
சோளம் / கம்பு – பயறு வகைகள்
பழப் பயிர்கள் (மா)
கறவை மாடு வளர்த்தல், ஆடு வளர்த்தல் மற்றும் பண்ணைக் காடுகள் அமைத்தல் |