முக்கியப் பயிர்கள் மற்றும் பண்ணைச் சார்ந்த தொழில்கள் |
கண்டறியப்பட்ட முக்கியப் பிரச்சனைகள் |
நெல் |
கணக்கீட்டு உரங்களை அளிக்காமை |
தானியங்கள் |
வறட்சியினால் பயிர் இழப்பு |
பயறு வகைகள் |
துவரம்பருப்பில் குறைந்த வயதுடைய உயர் இரக விதைகளை நடைமுறைப்படுத்தாமை |
நிலக்கடலை |
ராபி பருவத்தில் குறைந்தளவு காய் திரப்பி |
வாழை |
நுண்ணூட்டச்சத்து குறைபாடு |
|
வாடல்நோய் |
சம்பங்கி |
விதைக் கிழங்குகள் குறைந்தளவு முளைப்புத்திறன் |
கனகாம்பரம் |
வாடல் நோய் + நூற்புழு |
பசுமாடு |
மலட்டுத்தன்மை |
சீமை அகத்தி |
முறையற்ற இடைவெளியில் ஏற்பட்ட நிழலால் மகசூல் |
கொண்டைக்கடலை |
அடியுரமாக மணிச்சத்தை இடாததால் குறைந்த விதைப்பிடிப்பு |
|
காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகம் |
கரும்பு |
குறைந்த அளவுப் பயிர் எண்ணிக்கையினால் குறைந்த மகசூல் குறைவு |
|
துளைப்பான் தாக்குதல் |