வேளாண் அறிவியல் நிலையம் :: கரூர் மாவட்டம்

பயிற்சிகள்

வ. எண் தேதி இடம் தலைப்பு
நிலையப் பயிற்சி
1. 5.07.08-19.07.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் மரவள்ளிக்கிழங்கு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் (30)
2. 19.07.08-19.07.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் ட்ரைக்கோடெர்மா அதிகளவு உற்பத்தி தொழில்நுட்பங்கள்
3. 4.07.2008 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் சுத்தமான பால் உற்பத்தி (30)
4. 15.07.2008 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் மடி வீக்க நோய் வருமுன் காப்பது மற்றும் கட்டுப்பாடு முறைகள்
5. 17.07.08-18.07.08 வேளாண்மை அறிவியல் நிலைய வளாகம் அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் (30)
6. 28.8.08-29.8.08 சரஸ்வதி வேளாண்மை அறிவியல் நிலையம் வாழை நார் எடுத்தல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல்
7. 18.08.2008 சரஸ்வதி வேளாண்மை அறிவியல் நிலையம் வெள்ளைப் பன்றி வளர்த்தல்
8. 27.08.2008 சரஸ்வதி வேளாண்மை அறிவியல் நிலையம் மீன் வளர்த்தல் தொழில்நுட்பங்கள்.
9. 14.08.2008 சரஸ்வதி வேளாண்மை அறிவியல் நிலையம் மக்காச்சோளத்தில் நுண்ணூட்டச்சத்து
10 8.8.2008 சரஸ்வதி வேளாண்மை அறிவியல் நிலையம் நேரடி நெல் விதைப்பான் மூலம் நெல் சாகுபடி
11 13.08.2008 சரஸ்வதி வேளாண்மை அறிவியல் நிலையம் மாற்றியமைக்கப்பட்ட செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்
களப்பயிற்சி
1. 03.07.2008 டி. சீத்தப்பட்டி சூரியகாந்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் (30)
2. 19.07.2008 கல்லை நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் மூலம் எள்ளில் அதிகளவு உற்பத்தித் திறன் (30)
3. 23.07.08-24.07.08 பாலவிடுதி குறைந்த சாகுபடி செலவு மற்றும் சாகுபடி செலவு இல்லாமல் நிலக்கடலையில் அதிகளவு உற்பத்தித் திறன் (30)
4 12.08.2008 கும்பகோணம் வாழை நார் கைவினைப் பொருட்கள் செய்தல்
5. 7.08.2008 முதலைப்பட்டி பாகற்காயில் மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள்
6. 8.8.2008 முதலைப்பட்டி வங்கித் திட்டங்கள் மற்றும் வங்கித் திட்டங்களை பயன்படுத்துவதற்கான வழிகள்
7. 29.08.2008  போத்துராவுத்தன் பட்டி சூரியகாந்தியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை
8. 19.08.2008 டி. சீத்தாப்பட்டி நிலக்கடலையில் பூச்சி மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
9. 21.08.2008 தாலியப்பட்டி ஆமணக்கு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
10. 11.8.08 சுக்காம்பட்டி மற்றும் கல்லை நேரடி நெல் விதைப்பான் மூலம் நெல் சாகுபடி
11 18.8.2008 பாதிரிப்பட்டி மாற்றியமைக்கப்பட்ட செம்மைநெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்
உபயதாரர் பயிற்சி
1. 13.08.2008 பணிக்கம்பட்டி அங்கக நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்

விரிவாக்கச் செயல்பாடுகள்

செயல்பாடுகள் தேதி இடம் தலைப்பு
செயல்விளக்கம் ஜீலை மற்றும் இரண்டாவது வாரம் டி. சீத்தப்பட்டி நிலக்கடலை புதிய இரகம் (காதிரி6) அறிமுகம் மற்றும் தொழில்நுட்பங்கள்
செயல்விளக்கம் ஜீலை மற்றும் இரண்டாவது வாரம் பில்லூர் சூரியகாந்தி புதிய வீரிய ஒட்டு இரகம் (கேபிஎஸ்எச் 44) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள்
செயல்விளக்கம் ஜீலை மற்றும் இரண்டாவது வாரம் வடசேரி எள் புதிய இரகம் (விஆர்ஐ1மற்றும்2) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள்
செயல்விளக்கம் ஜீலை மற்றும் இரண்டாவது வாரம் நெயல்தலூர் துவரம்பருப்பு (பிஎஸ்ஆர்1) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள்
செயல்விளக்கம் ஜீலை மற்றும் இரண்டாவது வாரம் கீழ்வெளியூர் உளுந்து புதிய இரகம் (விபிஎண் 3 மற்றும் எபிகே 1) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள்.
செயல்விளக்கம் ஜீலை மற்றும் இரண்டாவது வாரம் கலிங்கப்பட்டி நன்செய் நில நெல் சாகுபடியில் நெல் விதைப்பான்
செயல்விளக்கம் ஜீலை மற்றும் இரண்டாவது வாரம் கீழ்வெளியூர் மக்காச்சோளத்தில் விதை நடுவான்
செயல்விளக்கம் ஜீலை மற்றும் இரண்டாவது வாரம் தாலியம்பட்டி மல்லிகையில் மொட்டுப்புழு மேலாண்மை
செயல்விளக்கம் ஜீலை மற்றும் இரண்டாவது வாரம் சீத்தப்பட்டி சத்தூட்டியான தாது உப்புக் கட்டியின் மூலம் கால்நடைகளில் ஊட்டச்சத்து குறைபாடு மேலாண்மை
    சல்லடை மக்காச்சோளத்தில் சுழலும் விதைப்பான் அறிமுகம்
    சினைப் பனையூர் ஆலத்தூர் மக்காச்சோளத்தில் நுண்ணூட்டச்சத்து மேலாண்மை
    குளித்தலை பச்சைப்பயறு (கோ 7) அறிமுகம் மற்றும் அதற்குரிய தொழில்நுட்பங்கள்
மற்றவைகள் 13.08.2008 சரஸ்வதி வேளாண்மை அறிவியல் நிலையம் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு அமைப்பு அங்கக மேலாண்மையை முன்னேற்றுவதற்கு சேவை அளித்தல்.

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013