இருப்பிடம் |
: |
இந்த மாவட்டமானது 11 மற்றும் 11டிகிரி 55 வட அட்சரேகை பகுதியிலும் மற்றும் 78 டிகிரி 50 கிழக்கு தீர்க்கரேகைப் பகுதிகளிலும் அமைந்துள்ளது. |
மழையளவு |
: |
சராசரி வருட மழையளவு 877.6 மில்லி மீட்டர் |
காலநிலை |
: |
பகுதி வறட்சி முதல் ஓரளவு ஈரமுள்ள காலநிலை |
வெப்பநிலை |
: |
அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி முதல் 42 டிகிரி செ குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் |
மண்வகைகள் |
: |
சுண்ணாம்புச் சத்து அற்ற செம்மண் |
|
|
சுண்ணாம்புசத்து உள்ள செம்மண் |
|
|
வண்டல் மண் |
|
|
கரிசல்மண் |
|
|
மலைப்பகுதி மண் |
|
|
வனவகை மண் |
|
|
உவர் களர் ஆகிய மண் வகைகளைப் பெற்றிருந்தாலும் பெரும்பகுதி சுண்ணாம்புச் சத்து அற்ற செம்மண் மற்றும் சுண்ணாம்புச்சத்து உள்ள செம்மண் வகைகளாகக் காணப்படுகிறது. |