வேளாண் அறிவியல் நிலையம் :: கிருஷ்ணகிரி மாவட்டம்

பயிற்சிகள்

வ. எண் தேதி இடம் தலைப்பு
நிலைய பயிற்சி
1. 02.07.08 அழடுபாவி விதைக் கடினப்படுத்துதல், விதை நேர்த்தி
2. 03.07.07 பெரியாமுத்தூர் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் மாதிரி சேகரிக்கும் முறை
3. 05.07.08 கண்ணுகாரன்பட்டி நெல் நாற்று நடும் கருவி மூலம் நாற்று நடுதல்
4. 22.07.08 உட்டணாப்பள்ளி முட்டைக்கோசில்  வைரமுதுகு அந்துப்பூச்சி மேலாண்மை
5. 23.07.08 பங்கனப்பள்ளி வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் இனப்பெருக்கம் மற்றும் தீவன மேலாண்மை
6 05.08.08 வேளாண்மை அறிவியல் நிலையம் பழைய மா தோப்புக்களை புதுப்பிக்கும் முறை
7 11.08.08 வேளாண்மை அறிவியல் நிலையம் நிலக்கடலையில் ஊட்டச்சத்து  தெளிப்பு
8 14.08.08 வேளாண்மை அறிவியல் நிலையம் பிடி பருத்தியில் வேளாண் தொழில்நுட்பங்கள்
9 16.08.08 வேளாண்மை அறிவியல் நிலையம் நெல்லில் ஊட்டச்சத்து மேலாண்மை
10 20.08.08 வேளாண்மை அறிவியல் நிலையம் மதிப்பு கூட்டுதல் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள்
11 22.08.08 வேளாண்மை அறிவியல் நிலையம் நெல்லில் (கோ ஆர் எச் 3) வேளாண் தொழில்நுட்பங்கள்
12 23.08.08 வேளாண்மை அறிவியல் நிலையம் உளுந்தில் யூரியா தெளிப்பு
13 25.08.08 வேளாண்மை அறிவியல் நிலையம் பருத்தி சாகுபடியில் பண்ணை சாதனங்களின் பயன்பாடு
களப்பயிற்சி
1. 08.07.08 காவேரிப்பட்டினம் ஈரம் நீக்கப்பட்ட காய்கறி பொருட்களைத் தயாரித்தல்
2 10.07.08 சென்னப்பள்ளி சுத்தமான  பால் உற்பத்தி தொழில் நுட்பங்கள்
3 16.07.08 பெரியாமுத்தூர் நெல்லில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
4 17.08.08 பாஸ்நலபள்ளி மாவில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
5 18.07.08 குரும்பட்டி நெல் நாற்று நடும் கருவியைப் பயன்படுத்தி நாற்று நடுதல்
6 18.7.08 சின்னமதரப்பள்ளி மாவில் பழ ஈ மேலாண்மை
7 23.7.08 பெருகோனப்பள்ளி கைவினைப் பொருட்கள் தயாரித்தல் வருமானம் ஈட்டுதல்
8 01.08.08 சக்காடு கேழ்வரகு கோ 14 வேளாண் தொழில்நுட்பங்கள்
9 2.8.08 புளியம்பட்டி உளுந்தில் ஊட்டச்சத்து மேலாண்மை
10 05.08.08 அழகுபாலி நிலக்கடலையில் ஊட்டச்சத்து மேலாண்மை
11 08.08.08 காண்டிருப்பம் சுகாதாரம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான வேதிப்பொருட்கள் தயாரித்தலுக்கான செயல் விளக்கம்
12 08.08.08 படதாசாந்தன்பட்டி பருத்தி சாகுபடியில் பண்ணைக் கருவிகளின் பயன்பாடு
13 08.08.08 சேனாப்பள்ளி முட்டைக்கோசில் வைரமுதுகு அந்துப்பூச்சி மேலாண்மை
14 13.08.08 பல்லபாடி சுகாதாரம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான வேதிப்பொருட்கள் தயாரித்தலுக்கான செயல் விளக்கம்
12 08.08.08 படதாசாந்தன்பட்டி பருத்திச் சாகுபடியில் பண்ணைக் கருவிகளின் பயன்பாடு
13 08.08.08 சேனாப்பள்ளி முட்டைக்கோசில் வைரமுதுகு அந்துப்பூச்சி மேலாண்மை
14 13.08.08 மல்லப்பாடி சுகாதாரம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான வேதிப்பொருட்கள் தயாரித்தலுக்கான செயல் விளக்கம்
15 18.08.08 தாந்தரம்பட்டி நெல் சாகுபடியில் பண்ணைக் கருவிகளின் பயன்பாடு
16 19.08.08 பங்கனப்பள்ளி மாவில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
17 23.08.08 சுண்டாம்பட்டி விவசாயக் குழுக்கள் ஆரம்பித்தலின் முக்கியத்துவம்

விரிவாக்கச் செயல்பாடுகள்

செயல்பாடு தேதி இடம் தலைப்பு
செயல்விளக்கம் 10.07.08 சாந்தி நகர் சூப்பர் சூடோமோனாஸ் அளிக்கும் முறைகள்
செயல்விளக்கம் 10.07.08 கண்ணுக்காரன் கோட்டை நெல் நாற்று நடும் கருவி மூலம் நாற்று நடுதல்
செயல்விளக்கம் 20.07.08 குரும்பட்டி நெல் நாற்று நடும் கருவி மூலம் நாற்று நடுதல்
செயல்விளக்கம் 01.08.08 தாந்தாம்பட்டி முதல் நிலை செயல்விளக்கத்திட்டம்
நெல் நாற்று நடும் கருவி மூலம் நாற்று நடுதல்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013