வேளாண் அறிவியல் நிலையத்தின் முக்கிய நோக்கங்கள்
-
உழவர்களின் வயல்களில் பரிசோதனை திடல்கள் அமைத்து நிலங்களுக்கு ஏற்றாற்போல் தொழில்நுட்பங்களை பயல்வெளி பரிசொதனை மூலம் கண்டறிதல் (தொழில்நுட்பங்கள் மதிப்பீடு மற்றும் திருத்தி அமைத்தல்)
-
தற்போது உள்ள வளர்ந்து வருகின்ற வேளாண் ஆராய்ச்சி மேம்பாட்டுக்களை பயிற்சிகள் மூலம் விரிவாக்கப் பணியாளர்களுக்குட அவ்வப்பொழுது அளித்தல்
-
விவசாயிகளுக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் குறுகிய மற்றும் நீண்ட கால தொழில்நுட்ப பயிற்சிகளை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் ‘கற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துதல்’ மூலம் அதிக உற்பத்திக்கும், சுயதொழில் வேலை வாய்ப்புகளை பெறுக்கவும் ஊக்கப்படுத்துதல் (தொழில்நுட்பபயிற்சி)
-
பல்வேறு பயிர்களுக்கு ‘முதல்நிலை செயல்விளக்க திட்டங்கள்’ உழவர்களின் வயல்களில் நடைமுறைப்படுத்தி உற்பத்தி மதிப்பீடு மற்றும் விவசாயிகளின் விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிதல்
மற்ற செயல்பாடுகள்
-
விவசாய வர்த்தகக்க குழு அமைத்தல்
-
மாதந்திர மண்டல பயிலரங்கம் நடத்துல்
-
தேவைக்கேற்ப பண்ணை ஆலோசனை சேவை வழங்குதல்
-
மாநில மற்றும் மத்திய அரசுகளுடன் இணைந்து விவசாய முன்னேற்ற நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்துதல்
-
நிலங்களுக்கு ஏற்றாற்போல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்
-
திறனான செயல்விளக்கங்களை செய்து காண்பித்தல்
-
தொழில் நுட்பங்களை வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் தினசரி நாளிதழ் மூலம் பரப்புதல்
-
துல்லிய பண்ணையம், தேசிய தோட்டக்கலை இயக்கம், ஆத்மா, நீர்வளம் நிலவளத் திட்டம் போன்றவை
|