வேளாண் அறிவியல் நிலையம் :: நாகப்பட்டினம் மாவட்டம்

முதல் நிலை செயல்விளக்கத் திடல்

வ.எண்.

தலைப்பு

கால அளவு /குறிப்புகள்

குழித்தட்டு முறையில் தரமான நாற்றுகள் உற்பத்தி (கத்தரி)

அட்டவணைப்படி வேலைகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன

காய்கறிகளில்சொட்டுநீர் பாசன அமைப்பு

அட்டவணைப்படி வேலைகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன

நிலக்கடலையில் புதிய இரகம் (டிஎம்வி13) அறிமுகம்

வயல்வெளி தினம் 4.4.2008 அன்று நடைபெற்றது. அறுவடை ஆரம்பமாகி நடை பெற்றுக்கொண்டிருக்கிறது

உளுந்தில் புதிய இரகங்களை அறிமுகப்படுத்துதல்

அதிக மழையினால் பயிர் முழுவதும் பாதிப்படைந்துள்ளது

எள்ளில் புதிய இரகம் அறிமுகம் மற்றும் உயரிய சாகுபடி தொழில் நுட்பங்கள்

பயிர் அறுவடை முடிவடைந்தது

கொடி வகை காய்கறிகளில் நுண்ணூட்டச்சத்துக் கலவை மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் மகசூல் திறன்

பயிர் அறுவடை முடிவடைந்தது

வீரிய மக்காச்சோளம் கோஎச் (எம்) 5 அறிமுகப்படுத்துதல்

விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது

மூங்கில்

முள்ளில்லா மூங்கில் நாற்றுகள் வாங்குவதற்கு நாற்றுகளின் எண்ணிக்கை தேவைப்படுகிறது

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013