பெரும்பான்மை பண்ணைய அமைப்பு
நெல்சார்ந்த பண்ணையத் தொகுப்பு இம்மாவட்டத்தில் கடைபிடிக்கப்படுகிறது
1.
நெல் - நெல் - நெல் தரிசு பயறு
2.
நெல் - நெல் தரிசு பயறுவகைகள் / பருத்தி / எள்
3.
நெல் - நெல் - நிலக்கடலை
4.
நெல் - நெல் – எள்
5.
நெல் - நெல் - கரும்பு (3 வருட மறுதாம்பு)
மற்ற முக்கிய தொழிலாக மீன்பிடித்தல் இப்பகுதியில் முக்கிய தொழிலாக உள்ளது.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013