வ.எண். |
தலைப்பு |
கால அளவு / குறிப்புகள் |
|
மணல் பகுதிகளில் மண்புழு உரம் மற்றும் தென்னைநார் கழிவு உரம் இடுவதால் ஏற்படும் காய்கறி மகசூல் அதிகரிப்பு |
கணக்கிடப்பட வேண்யுள்ள மகசூல் |
|
வேலிமசால் பயிரின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளையும், பொருளாதார வைப்புத் திறனையும் பற்றி ஆராய்தல் |
13 விவசாயிகளுக்கு விதை விநியோகிக்கப்பட்டுள்ளது |
|
மிளகாய் பயிரில் உயிர் நுட்ப மேலாண்மை மூலம் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை |
பூ பிடிக்கும் பருவம்
காய் பிடிக்கும் பருவம் |
|
சம்பங்கி பயிரின் தொழில்நுட்ப சாத்தியக் கூறுகளையும், பொருளாதார வைப்புத் திறனையும் பற்றி ஆராய்தல் |
வேப்ப எண்ணெய் கரைசல் 5 சதவீதம் |
|
மணல் பகுதிகளில் மண்புழு உரம் மற்றும் தென்னைநார் கழிவு உரம் இடுவதால் ஏற்படும் காய்கறி மகசூல் அதிகரிப்பு |
புதிய பயிர் |
|
தர்பூசணி |
புதிய பயிர் |