வேளாண் அறிவியல் நிலையம் :: நீலகிரி மாவட்டம்


வேளாண் காலநிலை மண்டலம் : மலைப்பகுதி மண்டலம்
மண்வகைகள் : செம்பொறை, செங்கரளை, கரிசல் மற்றும் செம்மண் கலந்த களிமண் வகைகள் காணப்படுகிறது. பெரும்பகுதி செங்குரளை மண் வகையாக அமைந்துள்ளது.
மழையளவு : உதகமண்டலம் மற்றும் தாலுக்காக்கள் தென்மேற்று பருவகாலத்திலும், குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகள் வடகிழக்கு பருவமழைக்காலத்திலும் மழையைப் பெறுகின்றது இந்த மாவட்டத்தின் சராசரி வருட மழையளவு 1920 மில்லி மீட்டர்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013