முக்கியப் பயிர்கள் மற்றும் பண்ணைச் சார்ந்த தொழில்கள் |
கண்டறியப்பட்ட முக்கியப் பிரச்சனைகள் |
தேயிலை |
வேறுபட்ட அறுவடை இடைவெளி |
|
அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை |
|
கவாத்து கால அளவை நீடித்தல் மற்றும வறட்சி தட்பவெப்பத்தில் கவாத்து செய்தல் |
|
ஆட்கள் மூலம் களையெடுப்பதில் அதிக செலவு |
|
முறையற்ற முறையில் பயிர்பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்துதல் |
|
விவசாயிகள் ஒருங்கிணைக்கப்படாததும் மற்றும் சந்தை ஒருங்கிணைக்கப்படாததும் |
|
தேயிலையில் மண் மற்றும் நீர் அரிமானம் |
|
உலர வைத்தல், காய வைத்தலில் நீர் போன்ற பல்வேறு பிரச்சனைகள் |
தேயிலை (பழைய சைனா நாற்றுக்கள்) |
இரகத்தினால் குறைந்த மகசூல் |
|
வறட்சியில் மோசமான மேலாண்மை |
மலரியல், மூலிகை மற்றும் நறுமண செடிகள் |
முன்னேற்றம் தேவை |
|
அறிவியல் பூர்வமாக மலர்கள் சாகுபடி செய்வதில் குறைந்த அளவு |
|
மருந்துகளை அதிக அளவு பயன்படுத்துதல் |
காய்கறிகள் மற்றும் வெளிநாட்டு காய்கறிகள் |
சமமான முறையில் உரம் அளித்தல் மற்றும் பயிர்ப் பாதுகாப்பில் குறைந்த அளவு |
|
குறைவான இரகங்கள் |
|
புதிய இரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை குறைந்த அளவில் நடைமுறைப்படுத்துதல் |
|
வேளாண் மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துதல் |
|
கார அமிலநிலைத் தேவையான அளவை சரியாக பராமரிப்பதில்லை. |