வ. எண் |
தலைப்பு |
இடம் |
கால அளவு |
1. |
வெங்காய அதிக உற்பத்தி திறனில் சல்பரின் வேலைகள் |
புது விராலி பட்டி |
செப்டம்பர் 08-டிசம்பர் 08 |
2. |
பாகற்காயில் காய் உதிர்தல் மேலாண்மை |
வெண்பாலூர் |
|
3. |
எலுமிச்சையில் காய் உதிர்தல் மேலாண்மை |
குரும்பலூர் |
ஜீலை 08-மார்ச் 09 |
4. |
மஞ்சள் நிற நெல் குருத்துப்பூச்சியை இனக்கவர்ச்சி முறை மூலம் மேலாண்மை |
சோமான்தபுதூர் |
அக்டோபர் 08-பிப்ரவரி 09 |
5. |
சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைப்படி கத்தரி தண்டு மற்றும் காய்த் துளைப்பான் மேலாண்மை |
மீதல் |
செப்டம்பர் 08-மார்ச் 09 |
6. |
பால் மாடுகளுக்கு சரிசமமான உணவளித்தல் |
புது விராலிபட்டி |
ஜனவரி 09-மார்ச் 09 |
7. |
எஞ்சிய பயிர் பாகங்களை சிறிய துண்டுகளாக நறுக்கும் கருவியின் மூலம் நறுக்கி வெள்ளாடுகளுக்கு கொடுத்தல் |
குரும்பலூர் |
டிசம்பர் 08-பிப்ரவரி 09 |