வேளாண் அறிவியல் நிலையம் :: பெரம்பலூர் மாவட்டம்

 

வ.எண் தேதி இடம் தலைப்பு
1. 25.07.08 ஹேன்ஸ்ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம் தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் மட்டை உரிக்கும் கருவியை பிரபலப்படுத்துதல் (தோட்டக்கலை)
2. 16.07.08 ஹேன்ஸ்ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம் கோடை உழவின் முக்கியத்துவங்கள் (பயிர் உற்பத்தி)
3. 29.07.08 ஹேன்ஸ்ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம் பசு மாடுகளில் நோய் மற்றும் அதன் கட்டுப்பாடுகளின் முக்கியத்துவம் (கால்நடை அறிவியல்)
4 22.08.08 ஹேன்ஸ்ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம் தென்னை டானிக் வேர் ஊட்டம் தொழில்நுட்பங்கள்
5. 22.08.08 ஹேன்ஸ்ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம் தென்னைமரம் ஏறும் கருவி பிரபலப்படுத்துதல்
6. 27.08.08 ஹேன்ஸ்ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம் அறியிவல் ரீதியாக வெள்ளாடு வளர்த்தல்
7. 26.08.08 ஹேன்ஸ்ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம் வீட்டு காய்கறி தோட்டம்
8. 30.08.08 ஹேன்ஸ்ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம் மானாவாரிப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
9 25.09.08 ஹேன்ஸ்ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம் தாவரச் சாறுகளின் பூச்சி மருந்து
10 27.09.08 ஹேன்ஸ்ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம் மண் மற்றும் நீர் பரிசோதனை
களப்பயிற்சி
1. 03.07.08 சோமான்தபுதூர் மிளகாயின் நாற்றாங்கால் தொழில்நுட்பங்கள் (தோட்டக்கலை)
2. 08.07.08 மீதெல் வீரிய ஒட்டு இரக தக்காளி சாகுபடி செய்தலின் உயர் தொழில்நுட்பங்கள்
3. 08.07.08 சோமான் தபுதூர் பால் மாடுகளில் தீவனங்கள் கொடுக்கும் முறைகள் (கால்நடை அறிவியல்)
5. 16.07.08 பாலூர் பால் மாடுகளில் முறையைப்பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல்.
6. 23.07.08 குரும்பலூர் தக்காளியில் நூற்புழு மேலாண்மை
7. 19.08.08 மீதல் தக்காளியில் நூற்புழு மேலாண்மை
8. 11.07.08 சோமன் புதூர் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை (பயிர்ப் பாதுகாப்பு மற்றும் உழவியல்)
9. 21.08.08 விப்பம் எள்ளில் பில்லோடி மேலாண்மை
10. 23.08.08 எலரி எண்ணெய் வித்துக்ககளில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை
11. 25.08.08 சோமான்தபுதூர் சூரியகாந்தியில் ஸ்போடோப்புரா மேலாண்மை
12. 27.08.08 வடுக்குமாதேவி மானாவாரிப் பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
13. 29.08.08 அனுக்கூர் விதை நேர்த்தியில் உயிர்க் காரணிகளின்  செயல்பாடுகள்
14. 01.08.08 விப்பம் மானாவாரிப் பருத்திச் சாகுபடியில் உயிர் காரணிகளின் செயல்பாடுகள்
15. 08.08.08 எலரி விதை நேர்த்தியும் அதன் முக்கியத்துவங்களும்
16. 08.08.08 குரும்பலூர் வெள்ளாடுகளில் நோய் மேலாண்மை
17. 12.08.08 வேன்பலூர் பால்மாடுகள் மேலாண்மை
18. 20.08.08 வேன்பலூர் குழந்தை மற்றும் தாய் நலன் பேணல்
19. 20.08.08 கல்லாம்புதூர் மானாவாரி மக்காச்சோள ஊக்கிகளின் செயல்திறன்
20. 12.08.08 வேன்பலூர் பாகற்காயில் பயிர் வளர்ச்சி ஊக்கிகளின் செயல்திறன்
21. 18.08.08 எல்குறிச்சி முள்ளில்லா மூங்கில் சாகுபடி
22. 04.08.08 ஆலம்பாடி சூரியகாந்தி சாகுபடி தொழில்நுட்பங்கள்
23. 06.08.08 சின்னபட்டகாடு எள் சாகுபடி தொழில்நுட்பங்கள்
24. 08.08.08 ரெங்கநாதபுரம் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள்
25. 08.08.08 ரெங்கநாதபுரம் நிலக்கடலை வயல்வெளி ஆய்வு
26. 13.08.08 ஆலம்பாடி சூரியகாந்தியின் மகரந்தச்சேர்க்கை தொழில்நுட்பங்கள்
27. 13.08.08 ஆலம்பாடி சூரியகாந்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
28. 18.08.08 சின்னபட்டகாடு எள்ளில் விதை நேர்த்தி
29. 21.08.08 ரெங்கநாதபுரம் நிலக்கடலையில் விதை நேர்த்தி
30. 12.09.08 புதுவிராலிபட்டி செம்மை நெல் சாகுபடி விவசாய வயல்வெளி பள்ளி மற்றும் புறக்கடையில் கோழி வளர்ப்பு
31. 15.09.08 சோமான்புதூர் சிறிய அசை போடும் விலங்குகளுக்கு தடுப்பூசி போடுதலின் முக்கியத்துவம்
32. 16.09.08 கல்லாம்புதூர் பால் மாடுகள் மேலாண்மைப் பயிற்சி
33. 22.09.08 குரும்பலூர் மானாவாரிப் பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி
34. 25.09.08 நீர்குணம் பாகற்காய்
35. 27.09.08 புதுவிராலிபட்டி பால் மாடுகளுக்கு தீவனங்கள் கொடுக்கும் முறைகள்
உபயதாரர் பயிற்சி
1. 29.07.08 ஹென்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம் கிராமத்தில் உள்ள சாரணர் இயக்க மாணவர்களுக்கு பூச்சி மற்றும்நோய் கண்டறிதலைப் பற்றிய பயிற்சி
2. 18.06.08-13.08.08 ஹென்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம் அலங்கார வடிவமைத்தல் மற்றும் தையல் வேலை
விரிவாக்க செயல்பாடுகள்
செயல்பாடுகள் தேதி இடம் தலைப்பு
செயல்விளக்கம் 09.07.08 சோமானதபுதூர் மண்மாதிரி சேகரிப்பு
  08.08.08 குரும்பலூர் மண்மாதிரி சேகரித்தலின் செயல் விளக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம்
  21.08.08 சோமான்தபுதூர் மிளகாயில் விதை நேர்த்தி செயல் விளக்கம்
  12.08.08 சோமான்தபுதூர் உயிர்க்காரணிகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்தலின் செயல்விளக்கம்
  16.08.08 வடக்குமாதவு பருத்தியில் உயிர்க்காரணிகளை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்தலின் செயல் விளக்கம்
  20.08.08 புதுவிராலிபட்டி மண் மாதிரி சேகரித்தலின் செயல்விளக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம்
கருத்தரங்கு - - -
கண்காட்சி - - -
மற்றவைகள் - - -
வானொலிப் பேச்சு 25.08.08 திருச்சி பண்ணை ஆசிரியர் பதில் சொல்கிறார்
பிரபலமான கட்டுரை 28.08.08 தினத்தந்தி, பெரம்பலூர் மானாவாரி சாகுபடி துத்தநாகம் மேலாண்மை
விரிவுரை கொடுக்கப்பட்டது 11.08.08 திருச்சி விரிவாக்கப் பணியாளர்களுக்கு தொழில்முனைவோர் நிகழ்ச்சியில் விரிவுரை கொடுக்கப்பட்டது.
விரிவுரை கொடுக்கப்பட்டது 29.08.08 பெரம்பலூர் புறக்கடையில் கோழி வளர்ப்பு பற்றி விரிவுரை கொடுக்கப்பட்டது.
விரிவுரை கொடுக்கப்பட்டது 28.08.08 பெரம்பலூர் தீவனப் பயிர் சாகுபடி பற்றி சுய உதவிக்குழுக்களுக்கு விரிவுரை கொடுக்கப்பட்டது.
வயல்வெளி தினம் 03.07.08 பாடலூர் பால் மாடுகளில் கருவுறா விலங்கின மேலாண்மை

 

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013