1. |
சிகப்பு செம்பொறை வண்டல் மண் |
இம்மாவட்டத்தில் உள்ள மண்வகையானது 17 மண் வரிசைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொத்த தொடர் வரிசைளில் 8 வரிசைகள் மாவட்டத்தில் உள்ள 90 சதவீதம் பரப்பளவில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் சிகப்பு செம்பொறை வண்டல் மண்ணாக அமைந்துள்ளது. வண்டல் மணல் கலந்த களிமண், குறைவான ஆழம்முதல் மத்திய ஆழம், மத்திய இழைநய அமைப்பு, அமிலத்தன்மையிலிருந்து மத்திய தன்மை, சுண்ணாம்புச்சத்து இல்லாத சுமார வடிகால்வசிதியுடன் காணப்படுகிறது. |
4,66,329 |