வோளண் காலநிலை விபரங்கள்
வானிலை
இந்த மாவட்டத்தில் வெப்பமான காலநிலையும், வறண்ட வானிலையும் காணப்படும். டிசம்பர் – ஜனவரி மாதத்தில் வானிலை இதமாக இருக்கும். பொதுவாக காலை நேரங்களில் அதிக ஈரப்பதத்துடன் இருக்கும்.
மழையளவு:
இந்த மாவட்டத்தின் வருடாந்திர மழையளவு 827மி.மீ. தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை மற்றும் குளிர் காலத்தில் 14,17,60 மற்றும் 9% மொத்த மழையளவாகும்.
பருவம் வாரியாக மழையளவு
பருவம் |
சராசரி மழையளவு (மி.மீ)
(1991 – 2009) |
மழையளவு (மி.மீ) (2009) |
குளிர்காலம் |
64.8 |
0 |
கோடைக்காலம் |
91.9 |
0 |
தென்மேற்கு பருவமழை |
92.1 |
32.0 |
வடகிழக்கு பருவமழை |
665.0 |
784.0 |
மொத்தம் |
913.8 |
816.0 |
வெப்பநிலை
இந்த மாவட்டத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 25.7 ̊ செ மற்றும் 30.6 ̊ செ. வெப்பநிலையாகும்.
ஒப்பு ஈரப்பதம்:
இந்த மாவட்டத்தின் ஒப்பு ஈரப்பதம் சராசரியாக 79 முதல் 84 சதவீதமாகும்.
|