வேளாண் அறிவியல் நிலையம் ::வேளாண் ஆராய்ச்சி நிலையம்ராமநாதபுரம்

முக்கிய திட்டப் பணிகள்

  • மானாவாரி நிலைமைகளுக்கான களர் மற்றும் வறட்சியைத் தாங்கும் நெல் இரகங்களை பரப்புதல்

  • பகுதி மானாவாரி நெல் (அண்ணா - 4) இரகச் சாகுபடியில் காலநிலை சார்ந்த வேளாண் ஆலோசனை சேவை வழங்குதல்

  • நெல் சாகுபடியில் நீர் தேங்குதல்  மற்றும் உவர் நிலைகளை தாண்டி வளர்வதற்கான மேலாண்மை முறைகள்

  • அதிக மகசூல் தரும் இரகங்கள், கலப்பினங்களை, உவர் மற்றும் வறட்சியைத் தாங்கும் இரகங்களைப் பிரபலப்படுத்துதல்.

  • பண்ணைக் குட்டைகளை உருவாக்கி, உயிர் வேலி அமைத்துப் பாதுகாத்தல்

  • எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயிறு வகைகள் (ஆமணக்கு மற்றும் துவரம்பருப்பு) சாகுபடியை மேம்பாடு செய்தல்

  • மானாவாரி நெல்லில் நுண்ணூட்டச் சத்து மேலாண்மை

  • பயிறு வகைகளுக்கான ஊட்டச்சத்துக்களை இலைமேல் தெளித்தல்

  • அதிக மகசூல் தரும் எள் இரகத்தை ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையுடன் அறிமுகப்படுத்துதல்

  • தென்னைக்கான நுண்ணூட்டச் சத்து கலவையை அறிமுகப்படுத்துதல்

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013