வ.எண் |
பயிர் / நிறுவனம் |
தொழில்நுட்பத்தை மதிப்பீட்டு ஆய்வு |
இந்த மாதத்தில் நடந்த முன்னேற்றங்கள் |
துறை சார்ந்த விஞ்ஞானி |
1. |
நெல் |
மானாவாரி சூழ்நிலைக்கான உயர் விளைச்சலைத் தரும் நெல் இரகங்களின் மதிப்பீட்டு ஆய்வு |
அறுவடை நிலையில் உள்ள பயிர் |
டாக்டர்.பி.துக்கையண்ணன் தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்) |
2. |
மல்லிகை |
மல்லிகையில் பருவமில்லாத சமயங்களில் பூ உற்பத்தித் திறனுக்கான மதிப்பீட்டு ஆய்வு |
தெளித்தல் |
டாக்டர்.சி.கவிதா தொழில்நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை) |
3. |
முருங்கை |
முருங்கையின் இரக செயல்பாட்டின் மதிப்பீட்டு ஆய்வு |
வளர்ச்சிநிலை |
டாக்டர்.வி.மீனாட்சி தொழில்நுட்ப வல்லுநர் (மனையியல்) |
4. |
பருத்தி |
மானாவாரி பருத்தியில் (SVPR 2) இடர்பாடு மேலாண்மை முறைகளின் மதிப்பீட்டு ஆய்வு |
வளர்ச்சிநிலை |
டாக்டர்.சி.விஜயராகவன் தொழில்நுட்ப வல்லுநர் (பூச்சியியல்) |
5. |
நெல் |
நெல்லில் களர் மண்களுக்கான கலவைத் தொகுப்பை மதிப்பீட்டு ஆய்வு |
முதிர்நிலையில் உள்ள பயிர் |
டாக்டர்.ஆ.அனுராதா தொழில்நுட்ப வல்லுநர் (மண் அறிவியல் & வேளாண் வேதியியல்) |
6. |
பால் பண்ணை |
கலப்பின கறைவ மாடுகள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு மதிப்பீட்டு ஆய்வு |
பயனாளித் தேர்வு முடிந்தது. |
டாக்டர்.ஜி.ஆனந்த் தொழில்நுட்ப வல்லுநர் (வேளாண் விரிவாக்கம்) |