வ.எண் |
திட்டத்தின் பெயர் |
விஞ்ஞானியின் பெயர் |
தொடங்கப்பட்ட நாள் |
முடிந்த நாள் |
நிதி ஒதுக்கீடு (லட்சத்தல்) |
நடந்த வேலையின் விபரங்கள் |
1. |
தேசிய வேளாண் வளாச்சி திட்டம் எடுத்து செல்லக் கூடிய சிறு தெளிப்பான் தமிழ்நாட்டின் கடற்கரையோர மணல் கலந்த மண்களுக்கான எடுத்துச் செல்லத்தக்க சிறு தெளிப்பானை அறிமுகப்படுத்துதல் |
அனைத்து தொழில்நுட்ப அலுவலர்கள் |
2010 |
2011 |
45.00 |
அறிக்கை எழுதுதல் நடந்து கொண்டிருக்கிறது. |
2. |
தமிழ்நாடு – நீர்வள நிலவளத்திட்டம் (உத்திரகோசா மங்கையர் நீர்பிடிப்புப் பகுதி) |
முனைவர். எஸ்.கணபதி |
2010 |
2013 |
33.92 |
பகுதி மானாவரி நெல் சாகுபடிக்கான விதைப்பு முடிந்தது. |
3. |
ஆத்மா திட்டம் |
முனைவர். ஜி.ஆனந்த். |
2009 |
2011 |
0.70 |
- மாவட்ட அளவிலான உழவர்கள் & விஞ்ஞானிகள் கலந்துரையாடல் முடிந்துள்ளது.
- செயல் திட்டத்திற்காக, மதுரை வேளாண் & ஆராய்ச்சிக் கல்லூயிலிருந்து தென்னை டானிக் வாங்கியதற்கான அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
|
4. |
என்.ஐ.சி.ஆர்.த. திட்டம் |
அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் |
2010 |
2012 |
33.00 |
- ஹைதராபாத்தில் உள்ள கிரைடா, என்.ஐ.சி.ஆர்,ஆ.டி.சி.சி. போன்ற இடங்களுக்கு சென்று பார்வையிட்டுவதற்கான குறிப்பு ஆவணம் அனுப்பப்பட்டது. 22.01.2013 அன்று ஹைதராபாத்தில் கிரைடா, என்.ஐ.சி.ஆர்.ஏ.டி.டி.சி ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட குறிப்பு ஆவணம் மற்றும் என்.ஐ.சி.ஆர்.ஏ.வில் 2 சக்கர வாகனங்கள் அனுப்பியதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- 28.01.2012 அன்று பெங்களூரில் உள்ள மண்டல திட்ட இயக்கத்திற்கு குறிப்பிட்ட இடையீடு சம்பந்தமான வீடியோ எடுப்பதற்கான விபரங்கள் அனுப்பப்பட்டது.
- கள பார்வையிடுதல் நடத்தப்பட்டது.
|
5. |
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் – ஆர்.கே.வி.ஒய் – ராமநாதபுர மாவட்டத்தின் கடற்கரையோர மணல் கலந்த மண்ணிற்கான மண் பெருக்கம் & நீர் மேலாண்மை செயல் திட்டங்களை பிரபலப்படுத்துதல் |
முனைவர்.வி. கணேஷ ராஜா முனைவர்.ஏ. அனுராதா
முனைவர். சி.கவிதா |
2011 |
2012 |
15.89 |
- தினைக்குளம், திருப்புள்ளானி, பள்ளபச்சாரி கிராமங்களில் உள்ள வேர்கடலை பயிர்கள் பூக்கும் நிலையில் உள்ளன.
- வேர்க்கடலை ரிச் பயிர்களுக்கு அளிக்கப்பட்டது.
- ராமநாதபுர வட்டாரத்தில் உள்ள ஆர்.காவனூர், கருகுடி கிராமங்களில் மிளகாய் பயிர் பூக்கும் நிலையில் உள்ளன.
- வேர்க்கடலை & மிளகாய் பயிருக்கு தூக்கிச் செல்லும் தூவல் தெளிப்பான் மூலம் பாசனம் செய்யப்பட்டது.
- மண் மாதிரி ஆய்வுகள் பரிசோதனையில் உள்ளன.
|