வேளாண் அறிவியல் நிலையம் :: சிவகங்கை மாவட்டம்

வேளாண் காலநிலை மண்டலம் மற்றும் பெரும்பான்மையான வேளாண் சூழலியல் நிலவரங்கள் (மண் மற்றும் நிலப்பகுதியைப் பொறுத்து)

வ.எண் வேளாண் காலநிலை மண்டலம் சிறப்பியல்புகள்
1. துணை மண்டலம்
தெற்கு மண்டலம்
இம்மாவட்டத்தின் நிலத் தோற்றமானது பெருமளவு சமவெளிப் பகுதியாகவும், குன்றுகளாகவும் காணப்படுகிறது. வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் சமமற்ற பகுதிகளாகவும் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சமமாகவும் காணப்படுகிறது.

வ.எண் வேளாண் காலநிலை மண்டலம் சிறப்பியல்புகள்
1. டி3,4 தமிழ்நாட்டின் மேட்டுப்பாங்கான நிலம் மற்றும் தமிழ்நாடு சமவெளிப் பகுதிகளில் குறுகிய வரையறுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக தென்கிழக்கு கடற்கரை சமவெளிப் பகுதிகளில் இணைந்து சிறிதளவு முதல் நடுத்தர அளவில் ஈரப்பதம் கிடைக்கும்.
2. டி4,4 வெப்பமான மற்றம் வறட்சி மிக்கது. பகுதியளவு ஈரத்தன்மை கிடைக்கின்றது.

மண்வகைகள்

வ.எண் மண்வகை சிறப்பியல்புகள் பரப்பு (எக்டர்)
1. செம்பொறை மண் குறைந்தளவு நீர்மின் அயனிகளை மாற்றிக் கொள்ளும் திறன், குறைந்தளவு தழை மற்றும் மணிச்சத்து அளவு 10,250.00
2. வண்டல் கலந்த களிமண் குறைந்தளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து அளவு 80,620.00


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013