வேளாண் காலநிலை மண்டலம் மற்றும் பெரும்பான்மை வேளாண் சூழலியல் நிலவரங்கள் (மண் மற்றும் நிலப்பகுதியைப் பொறுத்து)
வ.எண் |
வேளாண் காலநிலை மண்டலம் |
சிறப்பியல்புகள் |
1. |
துணை மண்டலம் IV
காவேரி டெல்டா மண்டலம் |
விவசாயம் (70 சதவீதம் காவேரி ஆற்று தண்ணீரை நம்பி விவசாயம் செய்யப்படுகிறது) |
2. |
வெப்பமான ஓரளவு ஈரமுள்ள காலநிலை முதல் பகுதி வறண்ட சூழலியல் (கடற்கரைப் பகுதிச்சூழல் (10 சதவிகிதம்) மற்றும் பகுதி வறண்ட சூழலியல் (90 சதவிகிதம்) கிழக்குத் தொடர்ச்சி மலை பயிர் வளர்ச்சி கால அளவு 90 முதல் 120 நாட்கள் கிழக்கு கடற்கரை சமவெளிப் பகுதிகளில் பயிர் வளர்ச்சி கால அளவு 90 முதல் 120 நாட்கள் |
வெப்பமண்டலப் பயிர்கள் மற்றும் பருவகாலத்தில் மித தட்பவெப்ப மண்டலப் பயிர்கள் சாகுபடி |
மண்வகைகள்
வ.எண் |
மண்வகை |
சிறப்பியல்புகள் |
பரப்பு (எக்டர்) |
1. |
மணல் கலந்த களிமண் வகையான இரும்பொறை மண் |
நடுத்தரமான வடிகால் வசதி, நயமான வண்டல் மண், லேசான ஒட்டுத்தன்மை மற்றும் இழைவு அற்ற, சில நயமான தொடர்பற்ற காற்றிடை அளவு, அதிக பழுப்பு நிலம், கார அமிலத்தன்மை 6.8 முதல் 7.5 வரை |
1,01,561 |
2 |
மணல் கலந்த இரும்பொறைமண் |
நடுத்தர வசதி முதல் தரமற்ற வடிகால் வசதி, நயமான வண்டல்மண், சுண்ணாம்புச் சத்து, களர்மண், சாம்பல் நிறமான பழுப்பு நிறம், ஒட்டும் தன்மை அற்று, பொதுவான நடுத்தரமான காற்று இடைவெளி கார அமிலத்தன்மை 5.8 முதல் 9.0 |
1,30,772 |
3 |
களிமண் |
மோசமான வடிகால் வசதி, நயமான சுண்ணாம்புச் சத்து, மிக ஆழமான, வலிமையான கரடுமுரடான அதிக கடினமான அதிக ஒட்டும் தன்மை மற்றும் சாம்பல் நிறப் பழுப்பு நிறம், கார அமில நிலை 7.4 முதல் 7.8 வரை |
51,449 |
4 |
வண்டல்மண் |
நன்கு வடிகால் வசதி, நயமான வண்டல் மண், மிக ஆழம், சுண்ணாம்புச் சத்து அற்றது, அடுக்கற்றது, ஒரு நயமான, பொளபொளவென்று, ஒட்டும் தன்மையில்லாது மற்றும் இழை அளவு இல்லாது தெளிவான நயமான எல்லை, வலிமையான கரடுமுரடான பொதுவான மிக நயமான காற்று இடைவெளி, கார அமில நிலை 6.2 முதல் 7.8 வரை |
38,469 |
|