| வ.எண் |
தலைப்பு |
பருவம் |
கிராமம் |
சோதனை திடல்களின் எண்ணிக்கை |
| 1. |
செம்மை நெல் சாகுபடியில் கோனோ வீடருக்கு பதில் சுழலும் களையெடுக்கும் கருவியை பயன்படுத்தப் பார்த்தல் |
ராபி கோடைக்காலம் 2009 |
மகாராஜாபுரம் (திருவையாறு) |
5 |
| 2. |
நெல்லில் பச்சைப் பூசணம் நோய் மேலாண்மை |
தாளடி |
மூனைலாரிபட்டி (பூதலூர்) |
5 |
| 3. |
சுற்றுப்புறச்சூழல் நன்மை வழிகளில் கத்தரித் தண்டு மற்றும் காய்த்துளைப்பான் மேலாண்மை |
ராபி கோடைக்காலம் 2008 |
அருந்தவபுரம்
(அம்மாபேட்டை) |
5 |
| 4. |
தோட்டக்கலை நிலச் சூழலில் குளிர்கால காய்கறிகளின் செயல்பாடு |
குளிர்காலம் 2008 |
தேவன்குடி (பாபநாசம்) |
5 |
| 5. |
வாழையில் கிழங்கு கூன்வண்டு மேலாண்மை |
|
திருக்காட்டுப்பள்ளி (திருவையாறு) |
5 |