வேளாண் அறிவியல் நிலையம் :: தேனி மாவட்டம்

முக்கிய திட்டப்பணிகள் / முக்கிய தாக்கப்பகுதி
வாழை

  • ஊட்டச்சத்து பற்றாக்குறை, பூச்சி மற்றம் நோய் தாக்குதல் நூற்பழுக்கள்

திராட்சை

  • அதிகளவு உரங்கள், பூச்சி மருந்துகள் அளித்தல், சாம்பல் நோய், அடிச்சாம்பல் நோய்.

தென்னை

  • ஊட்டச்சத்து குறைபாடு, சிகப்பு கூண்வண்டு, காண்டாமிருக வண்டு, வேர் வாடல் நோய்.

பூகோசு

  • ஊட்டச்சத்து பற்றாக்குறை, வைரமுதுகு அந்துப்பூச்சி, விவசாயிகள் ஒருங்கிணைப்பு இல்லாமை, பூ அழுகல் நோய்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013