திருநெல்வேலி மாவட்டமானது தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் தாமிரபரணி ஆறு பாய்கிறது. எல்லாப் பருவங்களிலும் இமமாவட்டம் மழையைப் பெறுகின்றது. சராசரி மழையளவு 814.88 மில்லி மீட்டர் வடகிழக்கு பருவமழைக்காலத்தில் அதிகபட்ச மழையையும் (60 சதவிகிதம்) இதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் (20 சதவிகிதம்) ஓரளவு மழையையும் பெறுகின்றது.