வேளாண் அறிவியல் நிலையம் :: வேலூர்


முக்கிய திட்டப்பணிகள் / முக்கிய தாக்கப்பகுதி

பெரும்பான்மை பயிர்கள் முக்கியப் பிரச்சனை
நெல் இலை சுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதல்
  உரங்கள் மற்றும் எருக்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தாமை
  நெல் விதை உற்பத்தி செய்யும் பொழுது அரிசியின் நிறம் மாறுதல்
  நெல் தரிசு நெல் சாகுபடியில் களை பிரச்சனை
  முக்கியப் பருவத்தில் களை எடுப்பதற்கு ஆள் பற்றாக்குறை
வாழை சிறிய அளவிலான பழங்களாக இருப்பதால் முதல் தரம் இல்லாமை
கத்தரி உரங்களை சரிசம விகிதத்தில் பயன்படுத்தாமை
மஞ்சள் மஞ்சளில் நாட்டுக் கொதிகலன்களைப் பயன்படுத்தி பதப்படுத்துவது மூலம் கிழங்குகள் சரிசமமற்ற முறையில் வேகவைத்தல்
கரும்பு விதைக் கரணை வீணாவது
  கரும்பில் குறைந்த அளவு பொருளாதார வருமானம்
கறவை மாடுகள் குறைந்த அளவு ஊட்டச்சத்தினால் குறைவான பால் அளவு
ஆடு வயிற்றுக்குடல் பிரச்சனைகளால் சோர்வு மற்றும் பலவீனம்
பருத்தி குறைந்த உற்பத்தித்திறன்
பச்சைப்பயிறு பச்சைப்பயிரில் தொடர்ந்து நடுத்தர மகசூல்
நிலக்கடலை மானாவாரி நிலக்கடலையில் குறைந்த மகசூல்
  பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் நடுத்தர மகசூல்
பயறு வகைகள் இறவை உளுந்து சாகுபடியில் குறைந்த மகசூல்
எள் குறைந்த உற்பத்தித்திறன்

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013