தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: வழங்கப்படும் வசதிகள்

வழங்கப்படும் வசதிகள்

  1. வருமானவரி  விலக்கு
  2. நீதி வழங்கும் முகாம்கள்
  3. மின் அரசு சாரா அமைப்புகள் திட்டம்

வருமானவரி விலக்கு

பொதுத் திட்டம்

வருமானவரி சட்டம், 1961 என்பது தேசிய அகில இந்தியச் சட்டமாகும். இச்சட்டமானது வரிவிலக்கை லாபமற்ற நிறுவனங்களுக்கு வழங்குகிறது. நிறுவனங்கள் விரிவிலக்குக்குத் தகுதியாக வேண்டுமெனில், பின்வரும் நிபந்தனைகளை சந்திக்கவேண்டும்.

நிறுவனங்கள் மதச்சார்பற்ற அல்லது நற்பணிகள் இயக்கப்படவேண்டும். சுமார் 85 சதவிகித வருமானத்தை ஏதாவது ஓர் நிதி வருடத்தில் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) நிறுவனங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் செலவு செய்யவேண்டும். சில திட்டங்களுக்கு மிகையான வருமானம் சுமார் 1 முதல் 5 ஆண்டுகளுக்கு கிடைக்கிறது. நிறுவனங்களின் நிதி அனைத்தும் வருமானவரி சட்டம் பிரிவு 11 (5) கீழ் வைப்பு வைத்திருக்கவேண்டும். சொத்து உடமைகள் அல்லது வருமானத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிறுவியவர்கள். அறக்காவலர்கள் மேலும் 50,000 ரூபாயை முன்கூட்டியே நிதி வருடத்தில் பங்களித்தவர்களாக ரூ. 50,000 ரூபாயை முன்கூட்டியே நிதி வருடத்தில் பங்களித்தவர்களாக இருந்தாலும் யாருக்கும் உரிமை கிடையாது.

நிறுவனங்கள் வருடாந்திர வருமானக் கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பு செய்தல்வேண்டும்.

நிறுவன வருமானம் இந்தியாவிலேயே விருத்தி செய்யவேண்டும். எனினும் அறக்கட்டளை வருமானத்தை சர்வதேச காரணத்திற்காக வெளி இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன.

நன்கொடை திரட்டுக்கள் அல்லது தொகுப்புகள்

நன்கொடை தொகுப்புகள் என்பது முதலீடு அல்லது மூலதனமாகும். இவற்றை நிறுவனத்தின் மொத்த வருமானத்தை கணக்கிடும் பொழுது சேர்க்கக்கூடாது.

வியாபார வருமானம்

வருமான வரி சட்டம் பிரிவு 11(4ஏ) கீழ் லாபமற்ற நிறுவனங்களுக்கு வரி விலக்கு ஏதும் கிடையாது. அவை வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இயங்குகிறது. மேலும் வியாபார சம்பந்தப்பட்ட தனிப் புத்தகம் கணக்கீடுகளாக பராமரிக்கப்பட்டன.

வரிவிலக்குக்கு தகுதியற்றவர்கள்

பின்வரும் குழுக்கள் வரிவிலக்குக்கு தகுதியற்றவர்கள் ஆவர். அனைத்து தனியார் மதச்சார்பற்ற அறக்கட்டளை நற்பணி மன்றம் மற்றும் ஏப்ரல், 1, 1962 ஆம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட நிறுவனங்களாகும். இவை குறிப்பாக மதச்சார்பற்ற சமூகம் அல்லது சாதி மக்களின் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்டது. எனினும் அறக்கட்டளை அல்லது நிறுவனங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் நலனுக்காக நிறுவப்பட்டதாகும். எனவே அறக்கட்டளை அல்லது நிறுவனங்கள் தகுதியற்றவர்கள் அல்ல என்றும் அவற்றின் வருமானத்திற்கு வரிவிலக்கு ஏதும் கிடையாது.

மதிப்பு கூட்டு வரி

இந்தியாவில் அனைத்து விதமான பொருட்களுக்கும் மதிப்பு கூட்டு வரி சில வரிவிலக்கு செயல்பாடுகள் கொண்டு விதிக்கப்படுகிறது. இவை பொருட்களுக்கு 4 முதல் 12 சதவிகிதம் வரை அளிக்கப்படுகிறது. சுமார் 8 சதவிகித சேவை வரி செலுத்தப்படுகிறது. விற்பனை அல்லது வாங்கும் வருவாய் முந்தைய வருடம் ரூ. 5 லட்சத்திற்கும் மேல் இருப்பின், மதிப்பு கூட்டு வரியின் கீழ் பொது நற்பணி அறக்கட்டளைக் கொண்டு செலுத்த வேண்டியவையாகும். எனினும் அதன் உத்திரவாதம் குறைவே. இறக்குமதியாளருக்கு ரூ. 1 லட்சம் ஆகும். இதர வரி சட்டங்கள் மதிப்பு கூட்டு வரி சட்டமாக வெளிப்படுகிறது. அவை விற்பனை வரி சட்டம், இயந்திர இயக்க வரிச்சட்டம், கரும்பு வாங்கும் வரிச்சட்டம் மற்றும் பயன்பாடு உரிமைச் சட்டத்தை மாற்றம் செய்வது ஆகியவையாகும்.

நன்கொடையாளருக்கு வரி விதிப்பு

வருமானவரி சட்டம் பிரிவு 80 ஜி நான்கு விதமான நன்கொடைகளை உருவாக்கி உள்ளது. அவை அனைத்தும் வரி பிடிப்பு உள்ளவை ஆகும். இச்சட்டம் நன்கொடையாளர்களுக்கு அறக்கட்டளை சங்கங்கள் மற்றும் பிரிவு 25 சார்ந்த நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. பிரிவு 80 ஜி பட்டியலிட்ட நிறுவனங்கள் அரசுச் சார்ந்த நிறுவனங்களாகும். அரசு நிதிக்கு 100 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. எனினும் அரசு சாரா நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு சுமார் 50 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. மொத்த வரி விதிப்பு நன்கொடையாளர்கள் மொத்த வருமானத்தில் 10 சதவிகிதத்திற்கு மேல் அதிகரிக்காது.

பிரிவு 80 ஜி கீழ் உள்ள 100 சதவிகித வரிவிதிப்பு பெற்ற அரசு நிறுவனங்கள்

பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி, பிரதம மந்திரி அர்மீனியா நிலநடுக்க நிவாரண நிதி, ஆப்பிாிக்கா (பொது நன்கொடை இந்தியா) மற்றும் சமூக இணக்கத்திற்கான தேசிய நிறுவனம்.

வெளிநாட்டு அன்பளிப்பு பற்றிய செய்திகள் இந்தியாவில் வெளிநாட்டு பங்களிப்பு சட்டம், 1976க்கு கீழ் லாபமற்ற நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் எ.கா பொது நற்பணி அறக்கட்டளை சங்கங்கள், பிரிவு 25க்கு கீழ் உள்ள செயல்படும் நிறுவனங்கள் வெளிநாட்டு பங்களிப்பை ஏற்க வேண்டுமெனில் பின்வரும் கூறுகளை நிறைவு செய்யவேண்டும்.

  • மத்திய அரசின் பதிவேடுகள்
  • பங்களிப்புகளை நம்பத்தகுந்த வங்கிகளிலிருந்து ஒப்புக்கொள்ளுதல்.

மேலும் லாபமற்ற நிறுவனங்கள் வெளிநாட்டு பங்களிப்புகளை வாங்கிய 30 நாட்களுக்குள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் ஆண்டு அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும்.

நிறுவனங்கள் வெளிநாட்டு பங்களிப்பு தொகை அவற்றின் மூலதனம் எந்த முறையில் பெறப்பட்டது மற்றும் எதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் எவ்வித முறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றின விவரங்களை தெளிவாக அறிக்கைவிட வேண்டும். நாணயங்கள் பாதுகாப்புகள் மற்றும  அன்பளிப்பு பொருட்கள் ரூ. 1000 (தோரயமாக 20 டாலர்கள்) வெளிநாட்டில் இந்தியக் குடிமகன் லாபமன்றி நிறுவனம் வசூலித்த தொகையே வெளிநாட்டு பங்களிப்பாகும். மேலும், இந்தியா வெளிநாட்டிலிருந்து இந்திய நாணயமாகப் பெற்றாலும் அவையும் வெளிநாட்டு பங்களிப்பே ஆகும்.

சுங்கத் தீர்வு

லாபமற்ற நிறுவனங்கள் நிவாரணப் பணிகள் மற்றும் வறுமையில் மக்களுக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, மருந்து மற்றும் போர்வைகள் விநியோகிக்கும் பொழுது, 100 சதவிகித சுங்கத்தீர்வு விலக்குகள் அளிக்கப்படுகின்றன. மேலும் அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தேவையான அங்கங்களுக்கு வரிவிலக்குகள் தரப்படுகிறது.

இரட்டிப்பு வரி ஒப்பந்தம்

இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் செப்டம்பர் 12, 1989 ஆம் ஆண்டு இரட்டிப்பு வரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வகை ஒப்பந்தம் நற்பணி மற்றும் லாபமற்ற நிறுவனங்கள் தொடர்பான விஷயங்கள் பற்றி ஆராய்வதில்லை.

மூலதனம் : http://www.usig.org/counrtyinfo/india.asp

வருமான வரிவிலக்கு விவரத்தைப் பெற : http://www.mureshraj.com/ngo.html

நிதி வழங்கும் முகாம்கள்

நிதி வழங்கும் முகாம்களின் பட்டியலை http://www.ngosindia.com/fee/a1.htm என்ற இணையதளம் கொண்டு பெறலாம்.

வெளிநாட்டு பங்களிப்பு என்றால் என்ன?

  • வெளிநாட்டு பங்களிப்பு என்பது வெளிநாட்டு மூலதனங்களிலிருந்து பெறும் நன்கொடை அல்லது மாற்றமாகும்.
  • இந்தியாவில் அன்பளிப்பு பொருட்களின் மதிப்பு ரூ. 1000க்கு மேல் இருப்பின் அவற்றை அன்பளிப்பாகத் தர இயலாது.
  • இந்திய அல்லது அமெரிக்க நாணயம்
  • அந்நியச் செலாவணி விதிமுறைத் திட்டம் 1973, சட்டப்பிரிவு 2(1)ன் படி வெளிநாட்டு பாதுகாப்பு.

வெளிநாட்டு பங்களிப்பு இரசீது

வெளிநாட்டு பங்களிப்பு இரசீது, வெளிநாட்டு பங்களிப்பு 1976ன் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது. மேலும் இச்சட்டத்தில் சில ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

2000-2001க்கான வெளிநாட்டு பங்களிப்பு இரசீது

22, 924 சங்கங்கள் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திற்கு கீழ் மார்ச் 31, 2001 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிதியைப் பெறும் ஒவ்வொரு அரசு சாரா நிறுவனங்களும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும். பெறும் வெளிநாட்டு நிதிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும். பெறும் வெளிநாட்டு நிதிகள் தீவிரவாத அமைப்புகளின் இயக்கத்திற்கு சேராமல் இருக்க தீவிரவாத அமைப்புகளின் இயக்கத்திற்கு சேராமல் இருக்க, நிதி செயலகம் அல்லாது உள்துறை செயலகம், வெளிநாட்டிலிருந்து வாடிக்கையாளர் எவர் ஒருவர் அரசு சாரா அமைப்பிற்கு நிதி வழங்க விருப்பப்படுகிறார்களோ, அவர்கள் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும்.

  • 638 சங்கங்களும் வெளிநாட்டு பங்களிப்பு 2000-2001ஐ பெற முன்னரே அனுமதி பெற்றுள்ளனர். மேலும் 14,598 சங்கங்களின் கோப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை.
  • வெளிநாட்டு பங்களிப்பு 2000-2001ன் தொகை ரூ. 4535.23 கோடியாகும. இவை முந்தைய தொகையைவிட (3924.63 கோடி) சதவிகிதம் அதிகமாகும்.

மாநில மற்றும் மாகாணத்தைச் சார்ந்த மூன்று முக்கிய வரவேற்பாளர்கள் தொகை மூன்று முக்கிய நன்கொடை அளிக்கும் நாடுகள் தொகை
புதுடெல்லி ரூ. 763.05 கோடிகள் அமெரிக்கா ரூ. 1492.62 கோடிகள்
தமிழ்நாடு ரூ. 649.45 கோடிகள் லண்டன் ரூ. 6770.59 கோடிகள்
ஆந்திரப்பிரதேசம் ரூ. 589.52 கோடிகள் ஜெர்மனி ரூ. 664.51 கோடிகள்

முன்னணி நன்கொடை முகாம்கள் தொகை வெளிநாட்டு பங்களிப்பு அதிக பயன்பெறும் வரவேற்பாளர்கள் தொகை
உலகச் சர்வதேச தோற்றம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் ரூ. 80.43 கோடிகள் மத்திய ‚சத்யசாயி அறக்கட்டளை, ஆந்திரப்பிரதேசம் ரூ. 88.18 கோடிகள்
ப்பாஸ்டர் பேரண்ட்ஸ் பிளான் இண்டர்நேஷனல் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ரூ. 76.37 கோடிகள் உலக இந்திய தோற்றம், தமிழ்நாடு ரூ. 85.42 கோடிகள்
வாட்ச் டவர் பைபிள் மற்றும் டிராகிட் சங்கம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் ரூ. 68.11 கோடிகள் வாட்ச் டவர் பைபிள் மற்றும் டிராக்ட் சங்கம், மஹாராஷ்டிரா, இந்தியா. ரூ. 74.88 கோடிகள்

அதிகத் தொகையை பெற்ற மையங்கள்

ஊரகத்துறை                                                      :           ரூ. 547.74 கோடிகள்
ஆரோக்கியம் மற்றும் மனிதவள மேம்பாடு          :           ரூ. 432.98 கோடிகள்
இயற்கை சீற்றத்திற்கான நிவாரண நிதிகள்         :           ரூ. 339.77 கோடிகள்

மூலதனம் : http://www.westgodavari.org/ngo/whatisngo.asp

மின் அரசு சாரா நிறுவன நிகழ்ச்சி

இவை அரசு சாரா நிறுவனங்களின் மேம்பாட்டிற்கான இணையதளமாகும். www.ngogateway.org தற்போது இத்தளத்தில் அரசு சாரா நிறுவனங்களுக்கு மேல் செயல்படுகின்றன. இதரப் பயன்பாடுகளை காட்டிலும், தகவல்களை இணையதளமாக மாற்றப்பட்டுள்ளது.

(http://www.ngogateway.org/component/option.com.comprofiler/itemid.oltask.registers/

எ.கா (http://www.ngogateway.org/samraksha எனவே அரசு சாரா நிறுவனங்கள் இலவசமாக இணையதளங்கள் பயன்படுத்துவர். மேலும் எவ்வித தொழில்நுட்ப பயிற்சியை மேற்கொள்ளாமல் உள்ளடக்கங்களை மேம்படுத்துவர். அரசு சாரா நிறுவனங்களின் நுழைவி, இணைய தொழில்நுட்பங்களின் மூலம் அரசு சாரா நிறுவனங்களை மேம்படுத்துகின்றனர். பின் சமூகம் என்பது எய்ட்ஸ் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட நோய்களில் செயல்பட்டு வரும் அரசு சாரா நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது. இணையதளத்தில் புகுபதிகை செய்தால், அரசு சாரா நிறுவனங்கள் தங்களது நிகழ்ச்சி, செயல்பாடுகள் மற்றும் அறிக்கைத் தகவல்களை வெளியிடுகிறது. அரசு சாரா நிறுவனங்களின் நுழைவியில் பங்களிப்பது முற்றிலும் இலவசமாகும்.

அரசு சாரா நிறுவனங்கள் தங்களது நிகழ்ச்சி, செயல்பாடுகள் மற்றும் அறிக்கைத் தகவல்களை வெளியிடுகிறது. அரசு சாரா நிறுவனங்களின் நுழைவியில் பங்களிப்பது, முற்றிலும் இலவசமாகும்.

அரசு சாரா நிறுவனங்களின் நுழைவிகள் இரண்டு இலவச மென்பொருள்களை இலவசமாக பயன்படுத்துகின்றன. சமூக இடைவெளியை ஜீம்லா என்பதிலும் மற்றும் அறிவு களஞ்சியத்தை டி இடைவெளியிலும் இயங்குகிறது. (http://www.ngogateway.org/ngo/) தற்பொழுது ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட பகுதிகள் மற்றும் இந்திய மொழியில் பணியாற்றவும், நுழைவி மேம்பாடு இரண்டாம் கட்டத்தில் உள்ளது.

மூலதனம் : http://www.ngogateway.org/

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015