சமுதாய மாற்றம் ஏற்பட சுமார் 59 லட்ச பெண்கள் வலிமையுடன் போராடி, பொருளாதார மேம்பாட்டில் முன்னேற்றம் அடைந்து வெற்றியும் கண்டுள்ளனர்.
-
குடும்ப மற்றும் சமூகத்தில் பெண்களின் தகுதி மேம்படுத்தப்பட்டுள்ளன
-
ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பயனடையாத பெண்களை, மேன்மை நிலைக்கு மாற்றி சமுதாய மற்றும் பொருளாதார தடைகளை அகற்றி அதிகாரம் அளிக்கும் உரிமையை பெற்றது
-
பெண்களுக்கு, பொருளாதாரம் சமுதாய மற்றும் பண்பாட்டில் சிறந்து விளங்க மற்றும் சம உரிமை பெற வழிவகுத்தது
-
விழிப்புணர்வு மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன்களை மேம்படுத்துதல்
-
குழந்தைகளுக்கு நல்ல கல்வி செல்வங்களை வழங்க வேண்டும்
-
சமுதாய மற்றும் சாதி இணக்கங்களை பல் வித சாதி மக்கள் ஒன்று சேர்ந்து குழுக்கள் அமைப்பதன் மூலம் மேம்படுத்தலாம்
-
சமூக திட்டம் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் சழுதாய விழிப்புணர்வு மேம்படுத்தப்படுகிறது
-
பெண்களில் சுய வருமானம் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது
-
சுய உதவிக் குழு ஒற்றுமையினால் நீடித்த மற்றும் நிதியின் நிலமை பொருட்டு தன்னிறைவு பெற்றுள்ளன
-
பயிற்சி மற்றும் சுற்றுலாவினால், கல்வி மற்றும் எண் அறிவு மேம்படுத்தப்படுகிறது
-
பெண்களின் தன்னம்பிக்கை வளர்க்கப்படுகிறது
-
முகாமைத்துவம் மேம்படுத்தப்படுகிறது
-
சுய உதவிகள் மற்றும் பரஸ்பர உதவிகள் ஊக்குவிக்கப்படுகிறது
-
தினசரி சிறு சேமிப்புகளின் மூலம் கடன் தொல்லைகளிலிருந்து மீள்வதாகும்
-
ஊக்கப்படுத்துதல் மற்றும் வாய்ப்புகளின் மூலம் பெண்களிடம் ஒழிந்து கொண்டிருக்கும் திறமைகளை வெளியில் கொண்டு வருதல்
-
சமூக செயல்பாட்டு முறைகளினால் போதை ஒழிப்பு, வரதட்சணை கொடுமை ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம்
-
பெண்களிடம் அதிகாரம் மற்றும் நம்பிக்கையை வளர்த்து கொள்ளுதல் மேம்படுத்தப்படுகிறது