தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: வெற்றிகரமாக இயங்கும் சுய உதவிக்குழுக்கள்

சந்தைபடுத்துதலுக்கான ஆதரவு மற்றும் எதிர்கால திட்டங்கள்

பெண்கள் சுய உதவிக் குழுக்கள் (RCT) அறக்கட்டளையுடன் இணந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் தயாரிப்பில் ஈடுபட்டு அதற்கான சம்பளத்தை பெற்றுக்கொண்டு அவற்றை உழவர்சந்தை, உணவுப் பொருட்காட்சி, கண்காட்சி, சிறுதானிய விழா கூட்டம், ஊட்டசத்து பற்றிய விழிப்புணர்வு கூட்டங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

NADARD - யிலிருந்து நடமாடும் விற்பனை ஊர்த்தியை கடனுக்குப் பெற்று அவற்றின் மூலம் அதிகப்படியான நுகர்வோரை சென்றடைதல் மற்றும் உற்பத்தியாளார் நிறுவனம் உருவாக்கி அவற்றின் மூலம் வருமானத்தைப் பெருக்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது அறக்கட்டளையின் எதிர்கால திட்டமாகும்.

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015