தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: வெற்றிகரமாக இயங்கும் சுய உதவிக்குழுக்கள்
RCT அறக்கட்டளையில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள்

எண் உணவுப்பொருள் எண் உணவுப்பொருள் எண் உணவுப்பொருள்
1 மாம்பழ பழரசம் 21 பூண்டு ஊறுகாய் 41 பால் கலந்த மிட்டாய்
2 திராட்சை  பழரசம் 22 இஞ்சி ஊறுகாய் 42 அடர் நிறம் மிட்டாய்
3 நெல்லிக்காய்  பழரசம் 23 பாகற்காய் ஊறுகாய் 43 வெளிந்தம் மிட்டாய்
4 ஆரஞ்சு  பழரசம் 24 வாழைத்தண்டு ஊறுகாய் 44 பருப்பு பொடி
5 ஆரஞ்சு ஜெல்லி 25 வத்தக்குழம்பு 45 பிரியாணி மசாலா
6 ஆரஞ்சு தயார் நிலை பானம் 26 ஊட்டசத்துபானம் 46 சாம்பார் பொடி
7 செம்பால் 27 சிறுதானிய பொங்கல் கலவை 47 இட்லி பொடி
8 நன்னாரிவேர் சர்பத் 28 சிறுதானிய பனியார கலவை 48 பலதானிய பிஸ்கட்
9 நன்னாரி பாகு 29 சிறுதானிய அடை கலவை 49 ராகி பிஸ்கட்
10 ஆரஞ்சு பாகு 30 சிறுதானிய சாம்பார்  கலவை 50 சம்பா  பிஸ்கட்
11 மாம்பழ பாகு 31 பிரியாணி கலவை 51 திணை  பிஸ்கட்
12 திராட்சை பாகு 32 கம்பு தோசை கலவை 52 சாமை  பிஸ்கட்
13 அன்னாசிப்பழ பாகு 33 ராகி கலவை 53 குதிரைவாலி  பிஸ்கட்
14 மாங்காய் ஊறுகாய் 34 நெல்லி மிட்டாய் 54 வரகு  பிஸ்கட்
15 எலுமிச்சை ஊறுகாய் 35 பழப்பாகு 55 கம்பு சாதம்
16 ஜாதிக்காய் ஊறுகாய் 36 பப்பாளி பழப்பாகு 56 திணை சாதம்
17 தக்காளி ஊறுகாய் 37 ஜாதிக்காய் பழப்பாகு 57 குதிரை வாலி சாதம்
18 வெங்காய ஊறுகாய் 38 நெல்லிக்காய் பழப்பாகு 58 சாமை சாதம்
19 நார்தங்காய் ஊறுகாய் 39 கொய்யா பழப்பாகு 59 கொய்யாப்பழ ஜெல்லி
20 பலகாய் ஊறுகாய் 40 மிட்டாய் 60 மணமூட்டப்பட்ட இளஞ்சிவப்பு பால்

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015