சமைக்கும் போது சத்துக்களை சேமிப்பதே சத்துக்களை பாதுகாப்பாகும்.
சமையல் தயாரிப்பின் போது சத்துக்கள் வீணாகுவதை குறைப்பதற்கான வழிமுறைகள்:
- புத்தம் புதிய உணவுகளை தேர்வு செய்தல்
- காய்கறிகளை நறுக்குவதற்கு முன் கழுவ வேண்டும்
- காய்கறிகளை பெரிதாக நறுக்கி வைட்டமின் சத்துக்களை வேகவைக்கும் போது மீட்பதாகும்
- தோலுரிப்பு கருவிக் கொண்டு காய்கறிகளின் தோலை சீவுதல்
- குறைந்த அளவு நீரையே நமையலுக்கு உபயோகப்படுத்த வேண்டும்
- காய்கறிகளை பிரஷர் குக்கரை கொண்டு வேக வைக்கவும்
- காய்கறிகளை வேகவைக்கும் போது மூடியிட வேண்டும்
- பரிமாறுவதற்கு சில மணி துளிகளுக்கு முன் காய்கறி கலவையை தயாரிக்க வேண்டும்
- lime juice அல்லது வினிகரை வேகவைக்கும் முன் சேர்த்தால், வைட்டமின் சி இழப்பு நேரிடாது
- உணவு பொருட்களை குளிர்ந்த நிலையில் சேமிக்கவும்
- காய்கறிகளை வேகவைப்பதற்கு சூடு நீரையே பயன்படுத்தவும்
- வேகவைத்தலும் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு பயன்படுத்தப்படுத்தும் சமையல் வகை ஆகும்.
- தேவைப்பட்டால் காய்கறிகளை சமைத்த நீரை குழம்பு செய்வதற்கு சாஸ் மற்றும் சூப் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம்
- உணவு பாதுகாப்பை கருதி குறைந்த அளவு நீரையே சமையலுக்கு உபயோகப்படுத்த வேண்டும்
- பேக்கிங் சோடா உப்பை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது ஏனெனில் வைட்டமின் சி இழப்பு அதிகம் ஏற்படும்
- செம்பு பாத்திரத்தை சமையலுக்கு உபயோகப்படுத்தக் கூடாது
- சமைப்பதற்கு முன் பருப்பு வகைகளை உரை வைக்க வேண்டும்
- பருப்பு தண்ணீரை ரசம் அல்லது சாம்பார் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம
|