முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்து
சிவப்பணுக்கள் : ஆண் 4.6-6.0 மில்லியன்/கன மி.மீ
பெண் 4.2-5.4மில்லியன்/கன மி.மீ
இரத்தச் சிவப்பணு : ஆண் 13.5-17.0 கி/டிஎஸ்
பெண் 12.0-15.5 கி/டிஎஸ்
மூட்டைக்கப்பட்ட அணுவின் அளவு : ஆண் 40-52%
பெண் 38-45%
நுண்துகள் சார்ந்த அளவு 76-96 கன மைக்ரோ
நுண்துகள் சார்ந்த ஹெக்.ஜி.பி. 27-31 பி.ஜி
நுண்துகள் சார்ந்த ஹெச்.ஜி.பி.செறிவு 32.36%
நுண்துகள் சார்ந்த டையாமீட்டர் எம்.சி.டி 6.7-8.0 மைக்ரான்
ரெட்டிக்குளோசைட் எண்ணிக்கை 0.5-1.5%
ஈ.எஸ்.ஆர் முதல் மணி நேரம்:  ஆண் 5-15மி.மீ
பெண் 5-20மி.மீ
மொத்த இரத்த வெள்ளை உயிரணுக்களின் எண்ணிக்கை 4500-11000 /மைக்ரோ லிட்டர்
பல்லுருவாக்கம் 40-65%
லிம்போசைட்ஸ் 30-50%
ஈசனோபில்ஸ் 2-8%
ஒற்றைக்குழிகலம் 2-4%
பேசோபில்ஸ் 0-1%
ஈசனோபில்ஸ் எண்ணிக்கை 50-400 /மைக்ரோ லிட்டர்
இரத்த வட்டுகளின் எண்ணிக்கை 1.5-4 லட்சம் உயிரணு/மைக்ரோ லிட்டர்
குருதியொழுக்கு காலம் 2-6 நிமிடங்கள்
உறைதல் காலம் 3-10 நிமிடங்கள்
ப்ளாஸ்மா விட்டமிட் ஏ (ரெட்டினால்) 240 மி.கி/லிட்டர்
செம்மியம் 500 மி.கி /லிட்டர்
எஸ்.மொத்த கொழுப்பு <200 மி.கி. டி.எல். தரநிலை இடர்பாடு
200-250 சந்தேக நிலை
>250 சிகிச்சை தேவை
எஸ்.ஹேச்.டி.எல் கொழுப்பு >55 மி.கி. டிஎல் சாதகமானது
35-55 தரநிலை இடர்பாடு
<35 சிகிச்சை தேவை
எஸ்.எல்.டி.எல் கொழுப்பு <150 மி.கி டி.எல் தரநிலை இடர்பாடு
150-180 சந்தேக நிலை
>200 சிகிச்சை தேவை
எஸ்.ட்ரைகிளிசரைட்ஸ் 150 மி.கி டி.எல் தரநிலை இடர்பாடு.
மாவுச் சர்க்கரை : உண்ணாமை 60-110 மி.கி/டி.எல்
பிபி 11 2 மணி நேரம் 180 மி.கி./  4 எல் வரைக்கும்
தன்னிச்சை 140 மி.கி./ டி.எல் வரைக்கும்
பி.யூரியா உப்பு : ஆண்
பெண்
15-40 மி.கி/ டி.எல்
10-30 மி.கி/ டி. எல்
எஸ்.க்ரியேட்டினைன் : ஆண்
பெண்
0.6 - 1.2 மி.கி/ டி.எல்
0.4-1.0 மி.கி/ டி.எல்
எஸ்.சிறுநீர் அமிலம் : ஆண்
பெண்
2.5-7.0 மி.கி/டி.எல்
1.5-6.0 மி.கி/டி.எல்
எஸ்.சுண்ணாம்புச்சத்து 9.0-110 மி.கி. /டி.எல்
எஸ்.மணிச்சத்து 3.0-4.8 கி/டி.எல்
எஸ்.மொத்தப் புரதம் 6.0-8.0 கிராம் /டி.எல்
எஸ்.கருப்புரதம் 3.8-5.0 கி/டி.எல்
எஸ்.மொத்த பிலிரூபின் (பித்தத்கள்) 0.3-1.2 மி.கி. /டி.எல்
எஸ்.நேரான பிலிரூபின் (பித்தத்கள்) 0.0-0.3 மி.கி/டி.எல்
எஸ்.ஜி.ஒ.டி(ஊணீர் க்ளுட்டமேட் வெல்லகை இடமாற்றி) 5-40 ஐ.யூ/எல்
எஸ்.ஜி.பி.டி(ஊணீர் க்ளுட்டமேட் பைருவேட் இடமாற்றி) 5-40 ஐ.யூ/எல்
எஸ்.காரபாஸ்பேட்டு நீக்கி  
பெரியவர்கள் 100-250
குழந்தைகள் 200-770
எஸ்.க்காமா ஜி.டி 6-28 ஐ .யூ/எல்
எஸ்.மொத்த அமில பாஸ்பேட்டு 1.0-4.0 கே.ஏ.யூனிட்ஸ்
சுரதம் 5-30 ஐ .யூ/எல்
எஸ்.மொத்த சி.பி.கே (சி.கே)  
க்ரியேட்டினை பாஸ்போகைனேஸ்  
ஆண் 20-200 ஐ .யூ/எல்
பெண் 20-175 ஐ .யூ/எல்
எஸ்.சி.பி.கே  - எம்.பி 0.20 ஐ .யூ/எல்
எஸ்.எல்.டி.ஹெச்  
(லேக்டேட் டீஹைட்ரோஜினேஸ்) 170-365 ஐ .யூ/எல்
எஸ்.வெடியம் 136-145 எம.இக்யூஎல்
எஸ்.சாம்பல்சத்து 3.8-5.0 எம்.இ.க்யூ எல்
எஸ்.கரியகக்காடியின் உப்பு 20-28 எம்.எம்.ஓ.ஐ எல்
எஸ்.பாசிகை 99-111 எம்.இ.க்யு/எல்

செய்முறை மற்றும் கருவிகளின் பயன்பாட்டின் படி மதிப்பு வேறுபடும்

ஆதாரம் :

ஸ்ரீலக்ஷ்மி பி 2003 உணவு விதிமுறை, நியூ ஏஜ் இன்டர்நேஷனல்
(பி) பம்லிசர்ஸ் லிமிடெட், சென்னை

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015