உணவுப்பொருள் |
குறிப்புகள் |
பழப்பாகு
(ஜாம்) |
|
பழக்கூழ் – 45%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-65%
சிட்ரிக் அமிலம்- 5கிராம்
பாதுகாப்பான்-40 ppm SO2 |
பாகாய் வடித்த பழப்பாகு
(ஜெல்லி) |
|
பழக்கூழ் – 45%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-65%
சிட்ரிக் அமிலம்-2 கிராம்
பாதுகாப்பான்-40 ppm SO2 |
ஆரஞ்சுத்தோல் சர்க்கரைக் கலவை
( மார்மலேட்) |
|
பழக்கூழ் – 45%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-65%
சிட்ரிக் அமிலம்-2 கிராம்
பாதுகாப்பான்-40 ppm SO2
தோல் துருவல்-62 கிராம்/லிட்டர் |
பதனிடல்
(பிரிசர்வ்) |
|
பழக்கூழ் -55%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-70%
சிட்ரிக் அமிலம்– 1-1.5% |
மிட்டாய்
(கேண்டி) |
|
பழக்கூழ் -55%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-75%
சிட்ரிக் அமிலம்– 1-1.5% |
பழச்சாறு கலந்த பானம் |
|
பழச்சாறு -25%
புளிப்பு – 1%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-45 %
பாதுகாப்பான்-350 ppm SO2 (அல்லது)
600 ppm of பென்சாயிக் அமிலம |
பழச்செரிவு
(கார்டியல்) |
|
பழச்சாறு -25%
புளிப்பு – 1.5%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-30 %
பாதுகாப்பான் -350 ppm SO2 |
தயார் நிலை பானம் |
|
பழச்சாறு-10%
புளிப்பு– 0.2-0.3%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-10 %
பாதுகாப்பான் -70 ppm SO2 |
செயற்கை பானம் |
|
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்– 70-75%
புளிப்பு- 1%
சிட்ரிக் அமிலம்– 7.5 கிராம் |
சுவைச் சாறு
(சாஸ்/கெட்ச் அப்) |
|
கூழ் -25%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-25%
பாதுகாப்பான் -70 ppm SO2 |
ஊறுகாய் |
|
மூலப்பொருள் எடை -60%
உப்பு -12%
புளிப்பு -1.2%
பாதுகாப்பான்-100 ppm SO2 |
சட்னி |
|
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-50%
பாதுகாப்பான்-100 ppm SO2 (அல்லது)
250 ppm பென்சாயிக் அமிலம் |