உணவுச்சேர்ப்புகள் |
வகைகள் |
இயற்கை
- இயற்கையில் கிடைக்கக் கூடியது.
- உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்காதது. எ.கா. உப்பு, சர்க்கரை, வினிகர், எரிசாராயம், ரோஸ்மேரி சாறு.
செயற்கை
- பொதுவாக ரசாயன வகையைச் சார்ந்தது.
- உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியது.
|
|
|
இயற்கை வண்ணங்கள் |
|
வகைகள் |
எடுத்துக்காட்டு |
செயல்பாடு |
பாதுகாப்பான் |
சோடியம் நைட்ரேட், சோடியம் பென்சோயேட் |
உணவில் நுண்ணுயிரிகள், பூஞ்சை மற்றும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுத்து/ குறையச் செய்கிறது. |
ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான் |
வைட்டமின் C |
எண்ணெய் மற்றும் கொழுப்பு காற்றில் உள்ள ஆக்ஸிஜனால் ஊசிப்போகின்றன. ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் கேடு விளைவிக்கக் கூடிய காலத்தை நீட்டிக்கிறது. |
மணம் மற்றும் சுவையூட்டி |
மோனோ சோடியம் குளுட்டமேட், அஸ்பார்டேம் |
உணவில் உள்ள இயற்கையான சுவை பதப்படுத்துதலின் போது இழந்து விடுகின்றன. சுவையூட்டி கள் உணவில் மணம் மற்றும் சுவையை மேம்படுத்துகின்றன. |
நிலைநிறுத்தி மற்றும் திடமூட்டிகள் |
அகேசியா கோந்து, அசோ சேர்மங்கள், டிரைபீனைல் சேர்மங்கள் |
நிறமிகளில் பதப்படுத்துதலின் போது ஏற்படும்நிற இழப்பை ஈடுசெய்து நல்ல தோற்றத்தைக் கொடுக்கிறது. |
|
இரசாயன உணவு சேர்ப்புகள்
|
- மீத்தைல் சைக்லோ புரோபீன்
- செயற்கை நிறமிகள்
- செயற்கை மணமூட்டிகள்
- அஸ்பர்டேம்
- பென்சோயிக் அமிலம்/ சோடியம் பென்சோயேட்
- பால்மமாக்கி
- கேன்தா சான்தின்
- ப்யூடிலேடட் ஹைட்ராக்ஸி அனிசோல்
- அஸ்டாசான்தின்
- ஒலெஸ்ட்ரா
- மோனோசோடியம் க்ளூடமேட்
- பொட்டாசியம் ப்ரோமேட்
|
|
அனுமதிக்கப்பட்ட நிறங்கள் |
|
|
|