வரிசை எண் கருவிகள் உபகரணங்கள், இயந்திரங்கள் பயன்பாடு
1. கொதிகலன் (autoclave) ஆவியில் வேகவைக்க, சுத்திகரிக்க
2. கலப்பான்கள் (Blenders) பொருட்களை ஒன்றாக கலவை செய்ய
3. வேக வைப்பான்கள் (Blanchers) பழங்கள் மற்றும் காய்கறிகளை சிறிது நேரம் வேகவைப்பதனால் நொதி செயல்பாடு செயல் கிழக்கச் செய்யப்படுகிறது. உலர வைத்தலின் போது நிறம் மண்ம் குறைவது தடுக்கப்படுகிறது. இதில் இரு முறைகளில் ஆவியில் அல்லது சுடுநீரில் வேக வைக்கப்படுகிறது.
4. புட்டிகளில் (பாட்டிலில்) நிரப்பும் இயந்திரம் தானியங்கியாக புட்டிகளில் நிரப்பப் பயன்படும்.
5. பாட்டில் சுத்திகரிப்பான் பாட்டில் அல்லது புட்டிகளை சுத்தம் செய்ய
6. பாட்டில் அல்லது புட்டி கழுவும் இயந்திரம் பாட்டில் அல்லது புட்டிகளை கழுவப் பயன்படும்
7. நொதிக்கலன் (Brew Fetmentor equipment) நொதிக்க வைக்கப்பயன்படும் இயந்திரம்
8. வெண்ணெய் கடையும் கருவி (Butter churns) வெண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
9. Butyrometer பாலில் உள்ள கொழுப்பு சத்தை அளக்க உதவும் கருவி
10. Butter pats வெண்ணெய் பிரித்தெடுத்தலின் போது ஈரப்பதத்தை குறைத்து ஒரே மாதிரியான இழை அமைப்பை கொடுக்கப் பயன்படுத் இயந்திரம்.
11. அறை உலரவைப்பான் 
Cabinet dryer
உலர வைக்கப் பயன்படும் இயந்திரம்
12. Canning equipment 
டின்களில் அடைக்கும் இயந்திரம்
டின்களில் பொருளை நிரப்பி மூடிபோட்டு வெப்பநிலை உயர்த்தி பாதுகாத்தல்.
13. மூடி போடும் இயந்திரம் 
Capping machine
குப்பிகளை (அ) பாட்டில்களை மூடப் பயன்படும்.
14. டின் திறவுகோல் (Can opener) டின்களை திறக்க உதவும் திறவுகோல்.
15. காற்றேட்டப்படும் இயந்திரம்
(Carbonating equipment)
காற்றோட்டமும் குளிர்பானங்கள் தயார்த்தலில் அதிக அழுத்தத்தில் கார்பன்டை ஆக்சைடு ஏற்ற பயன்படும் இயந்திரம்
16. மையவிலக்கு
(Centrifuge)
மையவிலக்கு முறையில் கிரீம், தேன் மற்றும் பழரசங்கள் பிரித்தெடுக்க பயன்படுத்துதல்.
17. பாலாடைக் கட்டிகள், அச்சுகள் அழுத்தும் கருவிகள் பாலாடை கட்டிகள் தயாரிக்க
18. Chopper
நறுக்கும் இயந்திரம்
காய்கறிகள் மற்றும் பழங்களை துண்டுகளாக்கப் பயன்படும் இயந்திரம்
19. Cleaner
கழுவும் இயந்திரம்
காய்கறிக்ள மற்றும் பழங்களை கழுவுதல், தானியங்களில் தேவைப்படாத பொருட்களை நீக்கம் செய்ய
20. குளிர வைக்கும் தொட்டி 
Cooling tank
உணவுப் பொருட்களை குளிர வைக்கப் பயன்படும் தொட்டி
21. சோடா மூடி போடும் இயந்திரம்
Crown corking machine
புட்டிகள் (அ) பாட்டில்களில் மூடி போட
22. தயிர் தயாரிக்கும் இயந்திரம்
Curd making equipment
தயிர் தயாரிப்பின் போதுதெளிவு நீர் தேங்காமல் இருக்க மற்றம் தயிர்சேமித்து வைக்க
23. நறுக்கும், துண்டுகளாக்கும், சீவுடச் இயந்திரம் காய்கறிப் பழங்களில் பதப்படுத்தும் போது நறுக்க, துண்டுகளாக்க, சீவ பயன்படும் இயந்திரம்.
24. Decorators (shellers)
மேலோடு நீக்கும் இயந்திரம்
மேல் தோல் நீக்கும் கருவி
(சோளம், நிலக்கடலை, முந்திரி, பட்டாணி, கோகோ, காபி, சூரியகாந்தி.
25. Destoner
கொட்டை (அ) விதை பிரித்தெடுக்கும் கருவி
விதைகளை பிரித்தெடுக்க
26. Dryer 
உலர்த்துவான்
பொருட்களை உலர வைக்க பயன்படுத்தும் கருவி
27. Ennobers உணவுப் பொருட்கள் மிட்டாய்கள் மற்றும் இதரப் பொருட்கள் மீது ஒரு ஏடு போல் படியச் செய்வது.
28. ஆவியாக்குவான் 
Evaporator
நீர் வெளியேற்ற பயன்படும் கருவி
29. புகைநீக்கும் இயந்திரம் புகை வெளியேற உதவும் இயந்திரம்
30. எண்ணெய் பிரித்தெடுக்கும் கருவி எண்ணெய் வித்துகளிலும் நெட்டை வகைகளில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்க
31. முறுக்கி பிழியும் கருவி தானியங்கள், பயறு வகைகளில் இருந்து பிழியப்பட்ட பட்சணங்கள் தயாரிக்க
32. நிரப்பும் இயந்திரம்
(Filling Machine)
குப்பிகள் மற்றும் பாலித்தீன் பைகளில் உணவு வகைகளை நிரப்பப் பயன்படும்.
33. நிரப்பும் கருவி சல்லடைகள் மற்றும் வடிகட்டும் கருவிகள் வடிகட்ட, சலிக்க மற்றம் பிழிந்தெடுக்க பயன்படுத்தும் கருவி
34. அவல் மற்றும் தானியங்கள் உடைக்கும் இயந்திரம்
Flaking and spliting machine
அவல் தயாரிக்க மற்றும் பயிறு வகைகளை உடைத்து பருப்பு தயாரிக்க

Form fill and seal machine - திரவ மற்றும் திட திரவ நிலையிலுள்ள பொருட்களை நிரப்பி பாலித்தீன் பைகளை ஒட்டும் இயந்திரம்.
Freezer
உறைய வைக்கும் கருவி
- உணவுப் பொருட்களை உறைய வைக்க
Fryers
வறுப்பான்
- வறுத்தெடுக்க
Grading
தரம் பிரித்தெடுக்கும் கருவி
- உணவுப் பொருட்களை தரம் பிரித்தெடுக்க
Grills 
வாட்டும் கருவி (உணவை வாட்டுதல்)
- கறி மற்றும் மீன் உணவுகளை வாட்டுதல்
Heater and Hot Plates
சூடாக்கி மற்றும் சூடாக்கும் தட்டுகள்
- நீர் மற்றும் உணவு வகைகளை சூடு செய்ய
Homogenizers
ஒருநிலைமுகப்படுத்தும் கருவி
- பழரசங்கள், பால் போன்றவற்றை ஒருநிலைப்படுத்த பயன்படும்.
Ice cream making equipment
குளிர்கழி தயாரிக்கும் இயந்திரம்
- குளிர் கழி தயாரிக்க
Incubators
காப்புக்கருவி
- உணவுப் பொருட்களை பாதுகாக்க குறிப்பிட்ட வெப்பநிலையில் வைக்கும் கருவி
Jelmeter - உணவில்  மற்றும் பழங்களில் பெக்டின் அளவு தெரிந்துகொள்ள
Lactometer
லாக்டோ மீட்டர்
- பாலில் உள்ள லாக்டோஸ் சர்க்கரை அளவை கண்டறிய
Kreder
(பிசைவான்)
- உணவு கூட்டுப் பொருட்களை ஒன்றாக பிசைய
Measuring Cylinders / jugs 
அளவு உருளைகள் / கோப்பை
- உணவுப் பொருட்களை அளவுக் காண
Mills / grinder
அரைக்கும் ஆலைகள் அணுப்பான்கள்
- தானியங்கள், பயிறு வகைகள், வாசனை பொருட்கள், சர்க்கரை போன்றவைகளை சிறிய துகர்களாக மாற்ற
Mincers - சாகேஸ்
Mixers
கலப்பான்
- வேறுபட்ட உணவுப் பொருட்களை ஒன்றாக கலக்க
Mould and bailing units
அச்சுகள் மற்றும் அடுமனைப் பொருட்கள்
- அடுமனைப் பொருட்கள் தயாரிக்க
Ovens
கணக்கு அடுப்பு
- சமைக்க, வறுக்க மற்றும் அடுமனைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் இயந்திரம்.
Packaging equipment
(உணவுப் பொருட்களை அடைக்கும் கருவி)
- உணவுப் பொருட்களை அடைக்குப் பயன்படும்.
Pan / kettles
வெண்ணீர் கெண்டி
- உணவுப் பொருட்களை தயாரிக்க சூடுபடுத்த உதவும் இயந்திரம்.
Pasta machines
பிழியப்படும் உணவு வகைகள்
- பாஸ்தா (பிழியப்பட்ட உணவு வகைகள் தயாரிக்க)
Peeling equipment
தோல் நீக்கும் கருவி
- காய்கறி மற்றும் பழங்களில் தோலை நீக்க பயன்படுத்தப்படும் கருவி.
Presses
அழுத்துவான்
- எண்ணெய், பழரசம், பழக்கூழ் எடுக்க உதவும் கருவி.
Pressure cookers
அழுத்த வகை
- உணவுகள் சமைக்க பயன்படுத்துவது
Putting machines
பொறியவைக்கும் இயந்திரம்
- தானியங்கள், பயிறு வகைகள் பொறிய வைக்க
Pulpers / juicers
பழப்பிழியும் இயந்திரம்
- பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து, பழக்கூழ் மற்றும் பழச்சாறு எடுத்தல்.
Pulverizer
மின் அரைவை இயந்திரம்
- பொருட்களை அரைக்கப்பயன்படும்.
Retractometer
ரிப்ரக்டோ மீட்டர்
- பழங்களில் உள்ள மொத்த திடத்தன்மைக் கண்டறிய பயன்படும் கருவி
Refrigerator
குளிர் சாதனப் பெட்டி
- உணவுப் பொருட்களை குளிரவைக்க மற்றும் பாதுகாக்க உதவும் இயந்திரம்.
Roasting equipment
வறுப்பான்கள்
- காபி, கோக்கோ, முந்திரி, பருப்பு, கடலை மற்றும் சோயா வகை உணவுப் பொருட்களை வறுக்க.
Rolling equipment
உருளை இயந்திரம்
- அப்பளம் மற்றும் பிழிதல் பாஸ்தா பொருட்கள் தயாாக்கப் பயன்படும் இயந்திரம்.
Salometer
ஸாலோமீட்டர்
- உணவுப்பொருட்களில் உப்பின் அளவைக் கண்டறிய உதவும் கருவி
Sealing machine
ஒட்ட வைக்கும் இயந்திரம்
- பாலித்தீன் பைகளை ஒட்ட வைக்கப் பயன்படுத் இயந்திரம்.
Shrink film packaging machine
சுருங்கும் படலம் கொண்டு உணவுப் பொருள் அடைக்கும் இயந்திரம்
- உணவுப் பொருள் அடைக்க
Steam boiler
நீராவி கொதிகலன்
- அதிக வெப்பநிலையில் நீர் ஆவியாக்கும் இயந்திரம்
Steam jacketed kettle
ஆவயில் வேகவைக்கும் கெண்டி
- பழ மற்றும் காய்வகைகளை உணவுப் பொருட்களை வேக வைக்கப் பயன்படுத்தப்படும் கருவி
Sorting equipment
தரம் பிரிக்கும்  கருவி
- அளவு, அடர்த்தி, உருவம், நிறம் ஆகியவற்றைக் கொண்டு தரம் பிரித்தல்.
Spray drier
தெளித்தல் உலர்ப்பான்
- திரவ உணவு வகைகளை உலர வைக்கப் பயன்படும் இயந்திரம்.
Squeezer
பிழிவான்
- பழரசங்கள் பிழிய உதவும் கருவி
Thresher
பிரித்தெடுக்கும் கருவி
- தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பிரித்தெடுக்கும் கருவி
Thermometers
வெப்பநிலை மானி
- பதப்படுத்துதலின் போது வெப்பநிலை கண்டறியப் பயன்படும் கருவி.
Tin containers
டின்னினால் உருவாக்கப்பட்ட கொள்கலன்
- டின்களினால் அடைத்துப் பதப்படுத்தப்படும் உணவுகள் அடைக்கப் பயன்படும் கொள்கலன்.
Vaccum packaging
காற்றில்லா மென்படுத்தும் இயந்திரம்
- தண்ணீரில் உள்ள கடினத் தன்மையை நீக்கும் இயந்திரம்.
Weighing machine
உடை இயந்திரம்
- உணவுப் பொருட்களை எடை போடும் இயந்திரம்.
Wooden ladles
மரக்கரண்டி
- உணவுப்  பொருட்களை கலக்கப் பயன்படும் உபகரணம்.
அடுமனைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் கருவிகளும் மற்றும் இயந்திரங்களும்
எடைபோடும் இயந்திரம் - அடுமனைப் பொருள் தயாரிக்க கூட்டுப் பொருட்கள் அளக்கவும் தயாரித்த அடுமனைப் பொருட்களை எடை போடவும்.
Boiling oven
(கணப்பு அடுப்பு)
- அடுமனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் அடுப்பு
Flour miner
மாவு கலவை இயந்திரம்
- கேக், ரொட்டி, பப்ஸ் வகைகள் தயாாக்க மாவு கலக்கும் பிசையும் இயந்திரம்.
Dough divider
மாவு பிரித்து வடிக்கும் கருவி
- ரொட்டி தயாரிக்கும் போது மாவினை ஒரே அளவு மற்றும் எடையாக பிரிக்கும் இயந்திரம்.
Rounder
உருளைகளாக்கும் இயந்திரம்
- ரொட்டி தயாரிப்பின் போது அச்சுகளில் போடும் முன் மாவு உருளைகளாக்கும் இயந்திரம்.
Cakemould
கேக் அச்சு
- பிசைந்த மாவுகள் அச்சுகளில் போடப்படும்.
Bread slicer
ரொட்டி துண்வாக்குவான்
- ரொட்டியை மெல்லிய துண்டுகளாக்க.
Bread packing (or) wrapping machine
ரொட்டி அடைக்கும் மற்றும் உறை போடும் இயந்திரம்
- தன்னிச்சையாக செயல்படக் கூடிய ரொட்டி அடைத்து உறை போடுதல்.
Sealing machine
ஒட்டும் இயந்திரம்
- பாலித்தீன் பைகளில் ஒட்டும் இயந்திரம்
Cake decoration
கேக் அலங்காரப்படுத்தும் கருவிகள்
- மாச்சீனி கொண்டு கேக் அலங்காரப்படுத்துதல்.

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015