அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
ராகி 
மதிப்பு கூட்டப்பட்ட பொருள் – ராகி
பணியாரம் 
தேவையான பொருட்கள் 
புழுங்கல் அரிசி 50 கிராம் 
பச்சரிரி 50 கிராம் 
ராசி 50 கிராம் 
உளுந்து  25 கிராம்
வெந்தயம்  2.5 கிராம் 

செய்முறை

  • புழுங்கல் அரிசி, பச்சரிசி, ராகி மற்றும் உளுந்து, வெந்தயம் நன்கு கழுவி தண்ணீரை வடித்து பிறகு நீர் ஊற்றி 6 மணி நேரம் ஊறவிடவும்.
  • ஊறவைத்த தண்ணீரை வடித்து ஊறிய பொருட்களை மின் அரைவை இயந்திரத்தில் மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • இந்த அரைத்த மாவுடன் 2 சதவீதம் உப்பு சேர்த்து 12 மணி நேரம் அறை வெப்பநிலையில் புளிக்கவிடவும்.
  • பணியாரம் வார்க்கும் சட்டியில் எண்ணெய் தடவி மாவை பொன்னிறம் வரும் வரை வேக விடவும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015