கம்புவில் அடங்கியுள்ள ஊட்டச் சத்துக்கள்
உணவு பொருள் |
ஆற்றல் கி.கலோரி |
புரதம் (கி) |
கொழுப்பு (கி) |
கார்போ
ஹைட்ரேட் (கி) |
சுண்ணாம்பு சத்து (மிகி) |
இரும்பு (மி.கி) |
பி கரோட்டின் |
தயமின் (மி.கி) |
ரிப்ளேவின் (மி.கி) |
நயசின் (மி.கி) |
கம்பு |
361 |
11.6 |
5.0 |
67.5 |
42 |
8.0 |
132 |
0.33 |
0.25 |
2.3 |
சற்று சொரசொரப்பான தானியத்தில் 8-10 சதவீதம் உமி உள்ளது. கம்பில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் ஈரப்பதம் 12.4, புரதம்-11.6, கொழுப்பு - 5.0, கார்போஹைட்ரேட்-67.1, நார்ச்சத்து - 1.2, தாதுஉப்புக்கள் - 2.7 சதவீதம். தாது உப்புக்களில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு உப்புக்கள் அதிகம் காணப்படுகிறது. இதில் ஸ்டார்சில் 32.1 சதவீதம் அமைலேஸ் மற்றும் 67.9 சதவீதம் பெக்டின் உள்ளது. இந்த தானியத்தில் அதிக அளவு தயமின், ரிபோப்ளேவின் மற்றும் தயாசின் உள்ளது.
|