கம்பானது கல், குப்பை, நீக்கப்பட்டு புடைத்து சலிக்கப்படுகிறது. 5 முதல் 6 மணி நேரம் காய வைக்கப்படுகிறது.
ஊறவைத்தல் மற்றும் பொறிய வைத்தல் :
1 பங்கு கம்புக்கு 1 1,2 பங்கு தண்ணீர் சேர்த்து ஊறவைக்கப்பட்டு தயார்நிலைப் படுத்தப்படுகிறது (30 நிமிடம்).
மேற்பரப்பில் ஈரப்பதம் நீக்கம் :
தயார் செய்த கம்பு 5 நிமிடம் உலர்த்தப்படுகிறது.
பொறிய வைத்தல் :
யூரோ பாப்கார்ன் இயந்திரத்தில் பொறிய வைக்கப்படுகிறது.