குறுந்தானியங்கள் |
பிஸ்கட் |
பிஸ்கட் உலக அளவில் மிகவும் பிரபலமாக கிடைக்கும் பலகாரம் ஆகும். கோதுமை மாவு சிறிது நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கம்பு மாவு சேர்த்து செய்யப்படுகிறது. |
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 70 கிராம்
கம்பு மாவு - 30 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
சர்க்கரை பொடி - 50 கிராம்
பேக்கிங் பவுடர் - 0.5 கிராம்
|
|
செய்முறை
- கோதுமைமாவுடன் கம்பு மாவு, பேக்கிங் பவுடர் சேர்து சலிக்கவும்.
- சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து கிரீம் செய்யவும்
- கிரீமுடன் சலித்த மாவும் சேர்த்து மாவு பிசைந்து கொள்ளவும். மாவு உருட்டி பிஸ்கட் அச்சுகளில் வெட்டவும்.
- அடுமனையில் 140 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 30 நிமிம் சூடு செய்யவும்.
- ஆறவைத்து பாலித்தீன் பைகளில் அடைக்கவும்.
|