அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
குறுந்தானியங்கள்
சூப் ஸ்டிக் 
தேவையான பொருட்கள் 

மைதா     -   70 கிராம்
குறுந்தானியம் மாவு - 30 கிராம்
ஈஸ்ட்   -   1 கி
சர்க்கரை   -    25 கி
வெண்ணெய் -  25 கி
தண்ணீர்    -    40 மிலி 

சூப் ஸ்டிக்

செய்முறை

  • 40 டிகிரி வெப்பநிலையில் வெதுவெதுப்பான சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரில் ஈஸ்ட் சேர்த்து மைதா மற்றும் குறுந்தானிய மாவுடன் சேர்க்கவும்.
  • வெண்ணெய் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் வைத்து மீண்டும் பிசையவும்.  சிறு துண்டுகளாக வெட்டி 40 கிராம் எடையளவு அமை உருட்டி விரல்போல் செய்யவும்.
  • குச்சி போன்ற உருட்டியவற்றை அடுமனை அடுப்பில் 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில்  30 நிமிடம் வைக்கவும்.
  • ஆறவைத்து பாலித்தீன் கவரில் போட்டு வைக்கவும்.
  • 40 டிகிரி செல்சியஸ் வெதுவெதுப்பான சர்க்கரை கலந்த நீரில் ஈஸ்ட் சேர்த்து மீதமுள்ள தண்ணீரை சர்க்கரை மற்றும் உப்பு கரைக்கவம்.
  • இந்த தண்ணீரை கொண்டு மாவு மென்மையாக பிசையவும்.
  • வெண்ணெய் சேர்த்து மாவுடன் பிசையவும்.  2 மணி நேரம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கவும்.
  • மாவு பிசைந்து நீள் சதுர வடிவமாக்கி ரொட்டி தட்டுகளில் 30 நிமிடம் வைக்கவும்.
  • ரொட்டியை அடுமனை அடுப்பில் 220 டிகிரி செல்சியஸ் வைத்து பின் ஆறவும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015