அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
குறுந்தானியங்கள்
ரஸ்க் 
தேவையான பொருட்கள் 

கோதுமை மாவு   -    100 கி
குறுந்தானியங்கள்   -   25 கி 
ஈஸ்ட்    -  1 கி 
சர்க்கரை -25 கி 
வெண்ணெய்  -  30 கி
தண்ணீர் - 40 மிலி 

செய்முறை

  • கோது மாவுடன் குறுந்தானிய மாவை கலந்து 60 எம்.எஸ் சல்லடையில் சலிக்கவும்.
  • 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலுள்ள வெதுவெதுப்பான சர்க்கரை நீரில் ஈஸ்ட் சேர்க்கவும்.  மீதமுள்ள நீரில் சர்க்கரை மற்றும் உப்பு கரைக்கவும்.
  • மாவு பிசைய இந்த தண்ணீரை உபயோகிக்கவும்.
  • வெண்ணெய் சேர்த்து பிசையவும்.  20 நிமிடம் மாவு வைத்திருக்கவும்.  மறுபடியும் பிசைந்து சிறிது நேரம் வைக்கவும்.
  • 200 டிகிரி செல்சியஸ்  30 நிமிடம்  அடுமனை அடுப்பில் வைக்கவும்.
  • ரொட்டி வெட்டும் இயந்திரத்தில் 7 மணி நேரம் ஆற வைத்து சிறு துண்டுகளாக்கவும்.
  • வெட்டிய துண்டுகளை வெண்ணெய் தடவிய தட்டில் மறுபடியும்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015