அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறு தானியங்கள்
சோளம்
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் :
சோள அவல் - மக்காச் சோள அவலானது பெரும்பாலாக காலை சிற்றுண்டியாக தானிய அவலில் காணப்படுகிறது. தகுந்த பதப்படுத்துதல் முறையினால் சிறு தானியங்களில் இருந்தும் அவல் தயாரிக்கலாம். சிறுதானியங்கள் அளவில் சிறியதாகவும், விரைவில் நீர் உறிஞ்சுளம் தன்மை பெற்றிருப்பதாலும் அவல் செய்ய ஏற்றதாகும்.