அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை |
நுங்கு தயார் நிலை பானம் |
|
தேவையான பொருட்கள்
பனங்கூழ் |
800 கி |
திராட்சை |
200 கி |
அன்னாசி பழம் |
200 கி |
மாம்பழம் |
200 கி |
சர்க்கரை |
2 கிலோ |
சிட்ரிக் அமிலம் |
2 கி |
பாதுகாப்பான் |
0.1 கி |
தண்ணீர் |
2.5 லி |
|
செய்முறை |
நுங்கு பனங்கூழ் |
|
திராட்சை, அன்னாசி, மாம்பழம் கூழாக்கி பனங்கூழுடன் கலத்தல் |
|
சர்க்கரைப்பாகு தயாரித்தல்(சர்க்கரை + தண்ணீர் + சிட்ரிக் அமிலம் கரையும் வரை சூடாக்கவும்) |
|
சர்க்கரைப்பாகு வடிகட்டுதல் |
|
பழக்கூழுடன் சேர்த்தல் |
|
பாதுகாப்பான் சேர்த்தல் |
|
குடுவையில் அடைத்தல் |
|
காப்பு உறையிடல் |
|
நுண்ணுயிரி நீக்குதல் (80c 30நிமிடத்திற்கு) |
|
ஆறவைத்தல் |
|
சேமித்தல் |
|
|