அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
|
பனங்கிழங்கு மாவு சேர்த்த பிரட் |
|
தேவையான பொருட்கள்
கோதுமைமாவு |
80 கி |
பனங்கிழங்கு மாவு |
20 கி |
சர்க்கரைதூள் |
10 கி |
கொழுப்பு |
10 கி |
ஈஸ்ட் |
3 கி |
உப்பு |
2 கி |
|
செய்முறை :
- கோதுமைமாவு மற்றும் பனங்கிழங்கு மாவை சலித்துக்கொள்ளவும்.
- ஈஸ்ட்டை தண்ணீரில் கலந்து சர்க்கரை 10 -15 நிமிடத்திற்கு சேர்த்து விடவும்.
- மாவில் கொழுப்பு, உப்பு மற்றும் ஈஸ்ட் கொண்ட தண்ணீர் சேர்த்து மாவாக பிசையவும்.
- சிறிதளவு மாவு தூவு, கலந்த பிரட் மாவை மிருதுவாகவும் வரை பிசையவும் (20நிமிடங்கள்)
- பின்னர் மூடிவைத்து மாவு மேலெலும்பும் வரை விடவும்
- மீண்டும் மாவை லேசாக பிசைந்து பிரட் டிங்களில் கொழுப்பு/எண்ணெய் தடவவும்.
- மாவை இரண்டாக பிரித்து பிரட் டின்னிற்கு ஏற்றவாறு இழுத்து வைக்கவும்.
- மூடப்பட்ட பாத்திரம் அல்லது கொழுப்பு தடவப்பட்ட பைகளில் வைத்து 20-30 நிமிடத்திற்கு உயரும் வரை விடவும்.
- 200 செல்சியஸ் சூடான அடுப்பில் (ஒவன்) 30முதல் 40நிமிடத்திற்கு வைத்து சுட்டெடுக்கவும்.
- ரொட்டி அச்ஸ்ய்களை வெளியே எடுத்து துண்டுகளாக வெட்டவும்.
|
|