நுங்கு சுத்தம் செய்தல் |
|
பழங்களை சர்க்கரை சேர்ப்பதற்காக தயார் செய்தல் |
|
பழங்களை 40% TSS சர்க்கரை பாகில் ஊறவைத்தல் |
|
பழம் அகற்றுதல் |
|
சர்க்கரைப்பாகை 50% TSS-க்கு சர்க்கரை சேர்த்து அதிகரித்தல் |
|
பழத்தை ஒரு நாளைக்கு ஊறவைத்தல் |
|
மேற்கூறிய செய்முறையை கொண்டு சர்க்கரைப்பாகை 50-லிருந்து 75% |
|
TSS அதிகரித்தல் |
|
75%TSS-ல் பழங்களை ஒரு வாரத்திற்கு ஊறவைத்தல் |
|
பழங்களை வடிகட்டுதல் |
|
நுங்கு மிட்டாய்களை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து தேவையற்ற சர்க்கரை பாகை நீக்குதல் |
|
நிழலில் காயவைத்தல்/இயந்திர உலர்ப்பானில் 6 - 8 மணி நேரத்திற்கு 50° c வைத்தல் ் |
|
பொடித்த சர்க்கரை அல்லடு சோள மாவை தூவுதல் |