அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
|
நுங்கு பனிக்கூழ் |
|
தேவையான பொருட்கள்
பனங்கூழ் |
20 கி |
சோளமாவு |
80 கி |
சர்க்கரை |
800 கி |
கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொடி |
100 கி |
நிலைபடுத்தி(ஜெலாடின்) |
6 கி |
பால்மமாக்கி |
6 கி |
பால் |
500 மிலி |
பாலேடு |
60கி |
திரவ குளுக்கோஸ் |
15கி |
|
செய்முறை :
- கனமான பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்கவைக்கவும்.
- கொதிக்கவைக்கவும்.பனங்கூழ்,சோளமாவு, சர்க்கரை கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொடி, நிலைபடுத்தி(ஜெலாடின்), பால்மமாக்கி ஆகியவற்றை காய்ச்சாத பால் சேர்த்து கூழாக அரைத்து கொதிக்கும் பாலுடன் சேர்க்கவும்.
- பின் திரவ குளுக்கோஸ் சேர்த்து இடைவிடாது கலக்கவும்.
- ஆரவைத்தப்பின் பாலேடு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- இவற்றை கலவை கருவியில் இட்டு உறைவிக்கும் முன் 30 நிமிடம் கலக்க வேண்டும்.
- இந்த கலவையை பனிக்கூழ் கோப்பையில் ஊற்றி உறைநிலை கருவியில் 4 மணி நேரம் வைக்கவும்.
- மிருதுவான வழுவழுப்பான பனிக்கூழ் பெற ஒவ்வொரு 1/2 மணி நேரத்திற்கும் கலக்கி -2° c உறைநிலையில் வைக்கவேண்டும்
|
|