|
|
அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
|
பனங்கிழங்கு மாவு சேர்த்த இட்லி |
|
தேவையான பொருட்கள்
அரிசி |
80 கி |
பனங்கிழங்கு மாவு |
20 கி |
உளுந்து |
10 கி |
உப்பு |
தேவைக்கு ஏற்ப |
|
செய்முறை :
- அரிசி மற்றும் உளுந்தை சுத்தம் செய்யவும்
- அரிசியை 3 மணி நேரமும் உளுந்தை 30 நிமிடமும் ஊரவைக்க வேண்டும்.
- அரிசி மற்றும் உளுந்தை இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்
- இதனுடன் பனைகிழங்கு மாவை கலக்கவும்.
உப்பு சேர்த்து மாவை நன்றாக கலக்கவும்.
- 8 மணி நேரத்திற்கு தேவையான வெப்பனிலையில்(25 - 28) புளிக்கவைக்கவும்.
- மாவை இட்லி தட்டில் 10 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.
சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாரவும்
|
|
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015 |